moe.gov.lk

வடக்கு மாகாண கல்வி வளர்ச்சிச் செயற்பாடுளை இணைக்கும் அலகு

46

திரு ஏ. எவ். எம். ராஃபி
செயற்றிட்டப்  பணிப்பாளர்
வடக்கு மாகாண கல்வி வளர்ச்சிச் செயற்பாடுளை இணைக்கும் அலகு
(3 ம் மாடி)

 

 

நோக்கக்கூற்று
வடக்கு மாகாணத்தில் அகதிகளாக இருக்கும் மாணவர்களின் கல்விச்  செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பித்த நடாத்துதல், நிலவரப்படி தோன்றும் எல்லாப்  பிரச்சினைகளுக்கும்  தீர்வு பெற்றுக் கொடுத்தல் ஊடாக பிள்ளைகள் யாவருக்கும் எல்லா வசதிகளையும் வழங்கி முழுமையான கல்விச் சுற்றாடலைக் கட்டியெழுப்புதல்


பணிக்கூற்று
வடக்கு மாகாண சிறார்களின் கல்வியைக்  கட்டியெழுப்பு வதற்காக உறுதி பூணுதல்


பணிகள்

  • வடக்கு மாகாணத்தில் அகதிகளாக இருக்கும் மாணவர்களின் கல்விச்  செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பித்து நடாத்துவதற்காக மாகாண மற்றும் நடுவண் அமைச்சுக்களின் கீழ் முன்மொழியப் பட்டுள்ள வேலைத் திட்டங்களை இணைப்புச் செய்தல் மற்றும் கண்காணித்தல்
  • வடக்கின வசந்தம் வேலைத்திட்டத்தில் முழு மாகாணத்தின் கல்வி வளர்ச்சிக்கான திட்டத்தினை மாகாணத்துடன் இணைந்து தயாரித்தல்
  • வட மாகாணத்தின் சகல கல்வித் தேவைகளை (பௌதிக, நிதி மற்றும் மனித வளம்) நிறைவேற்றுவதற்காக சிறப்புச் செயற்றிட்டங்கள் ஏற்பாடு செய்தல், நடாத்துதல்
  • வட மாகாண கல்வி வளர்ச்சிக்கு ஏற்ற சிறப்பான  உதவிச்  செயற்றிட்டங்கள் மற்றும் நிறுவனங்களை இணைப்புச் செய்தல்
  • நிலைமைக் கேற்ப எழும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கும் ஒழுங்குமுறை தொடர்பாக மாகாணக் கல்வி அலுவலர்களுக்குத் தேவையான ஒத்துழைப்பு வழங்கல்

 

அலுவலர்கள் பெயர்ப் பட்டியல்

பெயர் பதவி தொலைபேசி எண் தொலைமடல் மின்னஞ்சல்
நேரடி இடைத்தொடர்பு
திரு ஏ. எவ். எம். ராஃபி செயற்றிட்டப்  பணிப்பாளர் 011-2785622 1394    
கிளை   " 1393   This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.