moe.gov.lk

பாடசாலைச் செயற்பாட்டுக் கிளை

42

திருமதி எம். கமனி பெரேரா

கல்விப் பணிப்பாளர்
பாடசாலைச் செயற்பாட்டுக் கிளை (1 ம் மாடி)


 

 

நோக்கக்கூற்று
பாடசாலை முறைமையில் ஒருமைப்பாட்டை உறுதி செய்யும் முகமாக தேவையான வழிகாட்டல் ஊடாக திறன்மிகு சிறார்களை உருவாக்குவதற்கு வேண்டிய கல்வியைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பை உறுதி செய்து நாட்டிற்குப் பயனுள்ள தலைமுறையைக் கட்டி யெழுப்புதல்

 
பணிக்கூற்று
தாய்நாட்டிற்குத் திறமையான சிறுவர்க்கு புலமைப் பரிசில் வழங்கி பரந்த கல்வி வாய்ப்பை ஏற்படுத்தி பொதுக் கல்வி வாய்ப்பை உறுதிசெய்து, கல்வி ஒருமைப்பாட்டை உறுதி செய்வதற்கான உரிய சட்டவிதிகளைக் கைக்கொள்ளல்

 
பணிகள்

  • ஐந்தாம் தரத்தில் புலமைப் பரிசில் தகைமை பெற்றவர்களுக்கு பாடசாலை பெற்றுக் கொடுத்தல்
  • ஐந்தாந் தரத்தில் புலமைப் பரிசில் தகைமை பெற்ற மாணவருக்கு புமைப் பரிசில்பெற்றுக் கொடுத்தல்
  • இதர புலமைப்பரிசில் விடயங்களைச் செயல்படுத்தல் ( மகாத்மா காந்தி புலமைப் பரிசில், Dialog புலமைப் பரிசில்)
  • பாடசாலை முறைமையைக் கட்டுப் படுத்தும் / தாக்கம் செலுத்தும் சுற்றறிக்கையைத் தயாரித்தலும் திருத்துதலும்
  • பாடசாலையை மேம்படுத்தும் வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தல்
  • ஆசிய பசுபிக் மாணவர் ஒன்று கூடல் தொடர்பான செயற்பாடுகள்
  • பாடசாலைக் காலத்தில் இடம் பெறும் வெளி நிகழ்ச்சிகளில் பங்கேற்றல், நாடகம், ஓவியம், ஆடல்கலை முதலான போட்டிகளில் பங்கேற்றல், ஈடுசெய் செயலமர்வு நடாத்துதல், மண்டபங்கள் பெற்றுக் கொள்ளல், இணைப் பாடத்திட்ட செயற்பாடுகளுக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் வெளிநாடு செல்ல அனுமதி பெற்றுக் கொடுத்தல்
  • பாடசாலை மட்ட மதிப்பீடு நடைமுறையை இணைப்புச் செய்தல்
  • தனியார் பாடசாலைகளை முகாமைத்துவம் செய்தல்
  • சி. டப். டப். கன்னங்கரா நினைவு நாள் நிகழ்ச்சிகள் நடாத்துதல்


அலுவலர்கள் பெயர்ப் பட்டியல்

பெயர் பதவி தொலைபேசி எண் தொலைமடல் மின்னஞ்சல்
நேரடி இடைத்தொடர்பு
திருமதி எம். கமனி பெரேரா கல்விப் பணிப்பாளர் 011-2784845 1166   This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
திருமதி பி. டி. விக்கிரமதிலக்க உதவிக் கல்விப் பணிப்பாளர்   1154   This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
திருமதி  ஸ்ரீயானி ஹேவகே உதவிக் கல்விப் பணிப்பாளர்   1170    
திரு ஈ. கே. பிரேமசிரி உதவிக் கல்விப் பணிப்பாளர்        
கிளை   " 1171   This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. 

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.