moe.gov.lk

தேசிய பாடசாலைகள் கிளை

 


கல்விப் பணிப்பாளர்
தேசிய பாடசாலைகள் கிளை (2 ம் மாடி)

 

 

பணிகள்

  • தேசிய பாடசாலைகளின் பௌதிக வளத் தேவைப்பாடுகளை அடையாளம் காண்பதை முன்னிலைப் படுத்தியும் அவற்றை முழுதாக நிறைவேற்றவும்  ஒதுக்கீட்டு நிதிபெற்றுக் கொள்ள ஆவன செய்தலும் கொள்வனவைத் தொடர்பு படுத்தலும்
  • தேசிய பாடசாலைக் கட்டிடங்கள் தேவையை நிறைவேறச் செய்தல் தொடர்பாக ஒதுக்கீட்டு நிதி பெற்றுக்கொள்ள ஆவன செய்தல் மற்றும் கட்டிடம் எழுப்புதல் தொடர்பான செயல்பாடுகளை இணைப்புச் செய்தல்
  • தேசிய பாடசாலை அதிபர், உதவி அதிபர்களை அமர்த்துதல் தொடர்பாக பரிந்துரை செய்தல்
  • சுற்றுலா, புலமைப் பரிசில் அல்லது தொழில் காரணமாக பெற்றோர் வெளிநாடு செல்கையில் அவர்களின் பிள்ளைகள் தேசிய பாடசாலையில் படித்துக் கொண்டிருந்தால் அப் பிள்ளைகளுக்குத் தேவையான விடுமுறை அனுமதித்தல்
  • தேசிய பாடசாலைகளுக்கு தரஉள்ளீட்டுப் பொருட்கள் பெற்றுக் கொள்ள நிதி பெற்றுக் கொடுத்தல்
  • தேசிய பாடசாலைகளின் நாளாந்த நிர்வாகக் கடமைகள் தொடர்பாக விதிமுறையாக்கலும் குறைகளைச் சரிசெய்வதற்கான அறிவுரை வழங்கலும்
  • தேசிய பாடசாலைகளின் சட்டபூர்வமான கடமைகள் ஆற்றுவதற்கு உதவுதல்
  • பாராளுமன்றம் மற்றும் பொது மக்களின் குற்றக்கருத்துக்களுக்கு விடையளித்தல்
  • கல்வித்தர வளர்ச்சிக்காக வேலைத்திட்டம் நடைமுறைப் படுத்தல்
  • தேசிய பாடசாலை ஆய்வு / பரிசோதனைக் கடமைகளை மேற்கொள்ளல்

 

 அலுவலர்கள் பெயர்ப் பட்டியல்

பெயர் பதவி தொலைபேசி எண் தொலைமடல்
நேரடி இடைத்தொடர்பு
திரு பீ. என். இளப்பெருமா கல்விப் பணிப்பாளர் 011-2786367 1242  
திரு டப். டப். எம். ஸிரிவர்தன பிரதிக் கல்விப் பணிப்பாளர்      
திருமதி ஏ. சி. எம். தங்கல்ல உதவிக் கல்விப் பணிப்பாளர்      
திரு கெ. பி.பி. ஹெவா உதவிக் கல்விப் பணிப்பாளர்      
Mr. Prasad Weerasiri உதவிக் கல்விப் பணிப்பாளர்      
Mr. A.L. Siraj உதவிக் கல்விப் பணிப்பாளர்      
கிளை   011-2786367 1287  

 

 

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.