moe.gov.lk

“பாடசாலை மூன்றாம் தவணை முடிவூறும் நாள் மற்றும் 2020 ஆம் ஆண்டு முதலாம் தவணை ஆரம்பமாவதற்கு முன் அனைத்து பாடசாலைகளிலும் டெங்கு நுளம்புகளற்ற பாதுகாப்பான சூழ்நிலையை பேணுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவூம்.” - கல்வி அமைச்சின் பாடசாலை அதிபர்களுக்கான ஆலோசனை

prevent dengueநாடு முழுவதும் இந்நாட்களில் டெங்கு நோய் பரவூம் அபாயம் இருக்கின்ற படியால் பாடசாலைகளின் மூன்றாம் தவணை முடிவடையூம் நாள் மற்றும் 2020 முதலாம் தவணை ஆரம்பமாவதற்கு முன்னா; பெற்றௌர்களையூம் இணைத்துக்கொண்டு பாடசாலைகளின் சூழலை சுத்தப்படுததி டெங்கு நுளம்புகளற்ற பாதுகாப்பான சூழலை பேணுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சு சகல பாடசாலை அதிபர்களிடமும் கேட்டுக்கொள்கின்றது.

வரும் டிசெம்பர் மாதத்தில் நடைபெறவூள்ள க.பொ.த. (சாதாரன தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பரீட்சை ஆரம்பமாவதற்கு முன் வசதியான நாளில் மற்றும் பரீட்சை நடைபெறும் நேரங்களில் பரீட்சைக்கு தடங்கல் ஏற்படாத வண்ணம் ஞாயிறு தினத்தில் சுகாதார அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து புகையூ+ட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும்இ பரீட்சைக்கு முன்னால் பாடசாலையினுள் பாதுகாப்பான சூழல் நிலவூகின்றதென்பதை உறுதிபடுத்துமாறும் கல்வி அமைச்ச அறிவிக்கின்றது.

அத்துடன் டெங்கு ஒழிப்பு செயற்பாடுகள் நாடு முழுவதும் பாடசாலைகள் போலவே பிரிவெனாக்கள்இ கல்வியியற்கல்லூரிகள்இ ஆசிரியர் கல்லூரிகள்இ வலய மற்றும் கோட்டக் காரியாலயங்கள் உளளடங்களாக அனைத்து கல்வி நிலையங்களிலும் அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஏலவே கல்வி அமைச்சினால் மாகாண அலுவலர்கள் அறிவூறுத்தப்பட்டுள்ளார்கள்.

 

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.