moe.gov.lk

ஏனைய தொழில் வாண்மையாளர்களை உருவாக்கும் திறமை ஆசிரியர்களுக்கு மட்டுமே உள்ளதால் ஆசிரிய தொழில் உலகத்தின் அதி சிறந்த தொழிலாகும். அமைச்சர் அகில விராஜ் காரியவசம்

guru

கடந்த ஆண்டுகளைப்போல் அல்லாமல் இம்முறை ஒவ்வொரு மாகாணங்களுக்கும் சென்று அறிவூéர்வமாக மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டு முறைமையின் மூலமாக பாராட்டுக்களை தெரிவிப்பதற்கு தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தெரிவூ செய்யப்படுவதால் சிறந்த குழுக்கள் தொடர்பில் பெருமை சேர்க்கும் சநதர்ப்பம் இன்று பாராட்டுக்களை பெறும் ஆசிரியர்களுக்கு கிடைத்திருப்பது குறித்து அமைச்சர் தனது வாழ்த்தினை தெரிவித்துக் கொண்டார்.

guru1அமைச்சர் அவர்கள் அவ்வாறு வாழ்த்துக்களை வழங்கியதுஇ ஒக்டோபர் 05 ஆம் திகதியில் இடம்பெறும் உலகலாவிய ஆசிரியர் தினத்தையொட்டி ஒவ்வொரு வருடமும் கல்வி அமைச்சினால் நடாத்தப்படும் ஆசிரியர் பிரதிபா பாராட்டு விழா இன்று (04) ஆம் திகதி அமைச்சின் கேட்போர் கூட்டத்தில் நடந்த நிகழ்வின்போதே ஆகும் இங்கு 2019 ஆம் ஆண்டுக்காக110 பிரிவெனாதிபதிகள் மற்றும் ஆசிரியர்கள்இ ;157 பிரிவெனாசிரியர்கள் மற்றும்; ஆசிரியர்கள் மதிப்பீட்டிற்கு உள்ளாகினார்கள்.

எவ்வாறான சிரமங்கள் இருந்தாலும் ஒரு அரசாங்கம் என்ற வகையில் அவற்றை குறைத்துக்கொண்டு கடந்த ஐந்து வருடங்களுக்குள் கல்வியில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியூள்ளதாக கூறிய அமைச்சர் அவர்கள் “அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” திட்டத்தின் கீழ் 18இ000 திட்டங்கள் அமுலாக்கப்பட்டன. சுமார் 2இ000 கட்டிடங்கள் வழங்கப்பட்டன. டிஜிட்டல் வகுப்பறைகளுடன் கூடிய குருநாகளை விஸ்வோதா போன்ற பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. மீரிகமையில் அவ்வாறான பாடசாலை ஒன்றுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. பேராதனையிலும் அவ்வாறான பாடசாலை ஒன்று ஆரம்பிக்கப்படும்.

guru2மேலும் நான்கு பாடசாலைகள் கொழும்பில் ஆரம்பிக்கப்படும். பௌதீக வழங்கள் மட்டுமல்லாமல் மனித வளங்களும் குறைவின்றி வழங்கப்பட்டன. இக்காலத்தைப் போன்று முறையான விதத்தில் ஆட்சேர்ப்புச் செயதல் இதற்குமுன் மேற்கொள்ளப்டவில்லை. கல்வியியற் கல்லூரிகளுக்காக 2015 ஆம் ஆண்டில் 3000 ஆட்சேர்ப்புக்கள் செய்யப்பட்டன. பத்தொம்பது கல்வியியற் கல்லூரிகளுக்கும் விடுதி வசதிகள் éர்த்திசெய்யப்பட்டு இம்முறை ஆட்சேர்ப்புச் செய்யப்படும் எண்ணிக்கை 8000 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டன. அடுத்த ஆண்டிலும் 8000 ஆயிரம் ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்ள முடியூம். கல்வியியற் கல்லூரி மாணவர் கொடுப்பனவூகள் 3இ500Æ- முதல் 5இ000Æ- வரை அதிகரிக்கப்பட்டன. 3இ888 விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டு பயிற்சியின் பின்னர் பாடசாலைகளில் நியமிக்கப்பட்டார்கள் எனவூம் தெரிவித்தார்

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.