கிளிநொச்சி மாவட்டத்தின் 13 பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய கொய்கா நிறுவனம் 7.5 மில்லியன் அமெரிக்க டொலHகளை நன்கொடையாக வழங்குகின்றது.


koicaதென்கொரியாவின் கொய்கா அபிவிருத்தி செயல்திட்டத்தின் மூலம் 7.5 மில்லியன் அமெரிக்க டொலHகளை கல்வி அமைச்சிற்கு நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளது.இந்த நிதியானது முழுமையாக கிளிநொச்சி மாவட்டத்தின் பாடசாலை அபிவிருத்திக்கு மாத்திரமே பயன்படுத்த முடியூம் என கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பாடசாலைகளையூம் அதன் வளங்களையூம் அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கடந்த (09.05.2018) கல்வி அமைச்சில் இடம்பெற்றது.இந்த கலந்துரையாடலில் கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன்இபாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிHமலநாதன்இஎஸ்.ஸ்ரீதரன் கல்வி அமைச்சின் தமிழ் பிரிவூ பணிப்பாளர் சு.முரளிதரன்இதென்கொரிய நாட்டின் கொய்கா நிறுவன அதிகாரிகளும் கலந்து கொண்டனH.


இது தொடHபாக தொடHந்து கருத்து தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன்
இந்த நிகழ்ச்சி திட்டத்தின் அடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தில் 13 பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவூள்ளன.இதன்படி பழைஇகந்தாவலைஇகரச்சிஇபூநகரி ஆகிய பிரதேசங்களை சேர்ந்த கிளி;நொச்சி இந்து ஆரம்ப பாடசாலைஇபிரமந்தாரு மகாவித்தியாலயம்இஇயக்கச்சி அரசினH தமிழ் கலவன் பாடசாலைஇமுழங்காவில் ஆரம்ப வித்தியாலயம் ஆகிய நான்கு பாடசாலைகளும் மாதிரிபாடசாலைகளாகவூம்இசென்.தெரேசா பெண்கள் கல்லூரிஇகணகாம்பிகை குளம் அரசினH தமிழ் கலவன் பாடசாலைஇசிவாபாதகலையகம் அரசினH தமிழ் கலவன் பாடசாலைஇஇராமநாதபுரம் (கிழக்கு) அரசினH தமிழ் கலவன் பாடசாலைஇபழை இந்து ஆரம்ப பாடசாலைஇசொரன்பட்டு இலங்கை கிறிஸ்தவ தமிழ் கலவன் பாடசாலைஇமுக்கொம்பன் அரசினH தமிழ் கலவன் பாடசாலைஇகரையலை நாகபடுவான் அரசினH தமிழ் கலவன் பாடசாலைஇஇரணைதீவூ ரோமன் கத்தோலிக்க கலவன் பாடசாலை ஆகிய ஒன்பது பாடசாலைகளும் அபிவிருத்தி செய்யப்படவூள்ளன.
இந்த அபிவிருத்தியானது பாடசாலை கட்டிடங்கள்இவிசேட தேவை உடையோருக்கான வகுப்பு உபகரணங்கள்இஆசிரியHகள்இஅதிபHகள்இஆசிரிய ஆலோசகர்கள்இகல்வி பணிப்பாளHகள் ஆகியோருக்கான வெளிநாட்டு உள்நாட்டு பயிற்சிகள்இமாணர் தொழில் வழிகாட்டல்இகணணி தொழில்நுட்பம் ஆகிய விடயங்கள் முக்கியத்துவம் வழங்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்படவூள்ளது.இந்த திட்டத்திற்கு கல்வி இயல் அளவை மேம்படுத்தும் செயல் திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது.இதற்கான ஒப்பந்தம் மிக விரைவில் கைச்சாத்திடப்படவூள்ளதாகவூம் மேலும் தெரிவித்துள்ளாH.