அகில இலங்கை இரண்டாம் தேசிய மொழி போட்டித்தொடர் -2017 வெற்றிச் சின்னமளிப்பு விழா

கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின்; தலைமையிலும் மற்றும் கௌரவ கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் அவர்களின் பங்குபற்றுதலுடனும்இ கல்வி அமைச்சின் தேசிய மொழிகள் மற்றும் மானுடவியல் கிளையின் இரண்டாம் தேசிய மொழி அலகினால் நடாத்தப்பட்ட அகில இலங்கை இரண்டாம் தேசிய மொழி போட்டிகளின் வருடாந்த வெற்றிச் சின்னமளிப்பு விழா 2018.04.04 ஆம் திகதி மு.ப 10.00 மணிக்கு கல்வி அமைச்சின் 4ம் மாடியில் உள்ள பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெறும்.