moe.gov.lk

சுற்றறிக்கைகள்

# சுற்றறிக்கை சுற்றறிக்கை எண் வழங்கப்பட்ட திகதி
261 கணினிகள், துணைக்கருவிகள் மற்றும் மென்பொருட்களில் நிலையான ஆதனப் பதிவைப் பராமரித்தல் IAI/2002/02 2002-11-28
262 வெளிநசெல்லும் மாணவரின் விடுமுறைகள் 2002/26 2002-10-04
263 5-ம் தர புலமைப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவருக்கு நிதியுதவி வழங்குவதற்காக பெற்றோரின்/சட்டமுறையான பாதுகாவலரின் ஆண்டு வருமான வரம்பை மீளமைத்தல் 2002/20 2002-08-15
264 ஆங்கிலமொழியூடாக க.பொ.த. உயர்தரத்தில் விஞ்ஞான பாடம் கற்பித்தல் 2002/17 2002-07-30
265 ஆங்கிலமொழியூடாக க.பொ.த. உயர்தரத்தில் விஞ்ஞான பாடம் கற்பித்தல் 2001/05 2001-02-23
266 கல்விமாணி பட்டப் பாடநெறி (வார இறுதி) விரிவுரை மற்றும் நேரடி அமர்வுகளில் பங்கு பற்றும் ஆசிரிய மாணவருக்கு கடமை விடுப்பு வழங்கல் 2000/05 2000-02-08
267 தீவில் கஷ்டப் பிரதேச பாடசாலைகளில் சேவையாற்றும் ஆசிரியர்களுக்கு ஊக்குவிப்புத் திட்டங்கள் 1999/17 (i) 1999-05-27
268 பிரிவேனா ஆசிரியர்களை அனுமதித்தல் 1997/21 1997-10-27
269 இலங்கை ஆசிரியர் சேவையில் செய்யப்படும் திருத்தத்துக்கு அமைய பட்டதாரி பயிலுநரை உள்வாங்கல் 1997/05 (iv) 1997-09-28
270 இலங்கை ஆசிரியர் சேவை 1 ம் வகுப்புக்கு உள்வாங்கல் மற்றும் பதவியுயர்த்தல் பரீட்சை தொடர்பானவை 1997/05 (iii) 1997-09-18
271 இலங்கை ஆசிரியர் சேவையில் உள்வாங்கல் – கௌரவ பட்டதாரிகள் 1997/05 (ii) 1997-07-17
272 இலங்கை ஆசிரியர் சேவை பிரமாணக் குறிப்பு திருத்தம் – பட்டதாரி ஆசிரியர் வேதனம் 1995 1997/05 (i) 1997-05-19
273 இலங்கை ஆசிரியர் சேவை பிரமாணக் குறிப்பு திருத்தம் – பட்டதாரி ஆசிரியர் வேதனம் 1995 1997/05 1997-04-30
274 இலங்கை ஆசிரியர் சேவையை நிறுவப்பட்ட பின்னர் ஆசிரியர்களின் வேதனம் வழங்கல் 1996/29 1996-11-08
275 இலங்கை ஆசிரியர் சேவையை நிறுவுதல், ஆசிரியர்களை உள்வாங்கல் மற்றும் புதிய வேதன அளவுத் திட்டங்கள் வழங்கல் 1995/07(ix) 1996-10-30
276 கல்விமாணிப் பட்டம் பெற்ற ஆசிரியர்களுக்கு புதிய ஆசிரியர் சேவை பிரமாணக் குறிப்பின் கீழ் வேதன மாற்றம் செய்தல் 1995/07(viii) 1996-02-07
277 இலங்கை ஆசிரியர் சேவை பிரமாணக் குறிப்புக்கு அமைய டிப்ளோமாதாரிகளை ஆசிரியர் சேவையில் உள்வாங்கல் 1995/07(vi) 1996-01-25
278 பிரிவேனாகளுக்கு இடையிலான மொழி மற்றும் இலக்கிய போட்டிக்கான பரிந்துரைப் பத்திரம் 1996/19 1996-01-01
279 அனுமதி பெற்ற பிரிவேனாக்கள் மற்றும் பாடசாலைகளில் சேவையாற்றும் ஆசிரியர்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவைக்குரிய வேதன திட்டம் வழங்கல் 1995/27 1995-10-03
280 1976 ம் ஆண்டில் மாவட்ட சேவைத் திட்டத்தின் கீழ் சான்றிதழ் பெற்ற உதவி ஆசிரியர்களாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பட்டதாரிகள் 1995/07(v) 1995-07-21

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.