கல்விசாரா சேவைகள் கிளை


திரு. கே.ஏ.ஏ.இந்திரரத்னா
(சிரேஷ்ட உதவிச் செயலாளர்)
கல்விசாரா சேவைகள் கிளை

கிளையின் பணிகள்

கல்வி அமைச்சு மற்றும் கல்வி அமைச்சின் கீழ் வருகின்ற நிறுவனங்களின் கல்விசாரா பணியாட்டொகுதியினரின் தாபன அலுவல்கள்: தேசிய பாடசாலைகள், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள், தேசிய கல்விக் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய நிலையங்கள்.