சமீபத்திய செய்திகள்

ஊடக மையம்

2025 ஆம் கல்வி ஆண்டின் மூன்றாம் பாடசாலைத் தவணைக்காக
தவணைப் பரீட்சைகளை நடாத்த வேண்டாம் என அறிவித்தல்

|

தேதி:

|

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:


அரச மற்றும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான அறிவுறுத்தல்கள் உள்ளடங்கிய 2025.12.09 ஆம் திகதியுடைய ED/09/12/06/05/01 – 2025 இலக்கக் கடிதத்திற்கு மேலதிகமானது.

அதன் மூலம், 2025 ஆம் கல்வி ஆண்டின் மூன்றாம் பாடசாலைத் தவணைக்காக தரம் 6 முதல் தரம் 10 வரையிலான வகுப்புக்களுக்கு தவணைப் பரீட்சைகள் நடாத்தப்படலாகாது என வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை கட்டாயமாக நடைமுறைப்படுத்துமாறு உரிய உத்தியோகத்தர்கள், குறிப்பாக அனைத்து அதிபர்களையும் அறிவுறுத்தும்படி தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஊடக அலகு