கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் அனைத்து பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனம் மற்றும் தொழிற்கல்வி பயிற்சி நிறுவனங்களின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் 2025 டிசம்பர் 8 ஆம் திகதி வரை இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
நாலக களுவெவ
செயலாளர்
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு




