தொழில்நுட்பக் கல்விப் பிரிவு


பெயர்
கல்வி இயக்குனர்
தொழில்நுட்பக் கல்விப் பிரிவு

கிளையின் பணிகள்

பொறியியல் தொழினுட்பம், தொழினுட்பத்திற்கான விஞ்ஞானம், படைப்பாற்றல், தொழில்நுட்பம் ஆகிய விடயங்களுக்குப் பொருத்தமான தகவல்களை வழங்குதல் மற்றும் விடய அபிவிருத்திச் செயற்பாடுகளை மேற்கொள்ளுதல்.

பாடசாலைகளில் இயந்திர தொழில்நுட்பத்தை ஊக்குவித்தல் மற்றும் புத்தாக்கங்களுக்கான ஆய்வுகூடங்களை நிறுவி பராமரித்தல்.

தொழினுட்பவியல் கல்லூரிகளின் பணியாட்டொகுதியினரைப் பயிற்றுவித்தல்.

மனைப் பொருளியல்/ செயல்முறைத் தொழில்நுட்பத் திறன்களின் தகவல், பாட அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் ஆசிரியர் பயிற்சி நடவடிக்கைகளை வழங்குதல் (சா. மட்டம் / உ. மட்டம்)

க.பொ.த (உயர்தரம்) இல் தொழினுட்பப் பாடப் பிரிவினை ஆரம்பிப்பதற்கான அனுமதியினை பெற்றுக் கொள்வதற்காக தேவையான தகவல்களை அரசியலமைப்பு குழுவுக்கு வழங்குதல்.