
இயக்குனர் பெயர்
கல்வி இயக்குனர்
ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கிளை
கிளையின் பணிகள்
கல்வி ஆராய்ச்சியை நோக்கி கல்வி நிபுணர்களை ஈர்க்கும் சூழலை உருவாக்குதல்.
ஆய்வுகளை மேற்கொள்வதற்காக கல்வி நிபுணர்களின் ஆற்றலை மேம்படுத்துவதற்கான நிகழ்ச்சித்திட்டங்களை அமுலாக்குதல்
ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்ட தீர்மானம் எடுத்தல் (EBDM) கலாசாரத்தை நோக்கி மாணவர்களை செலுத்துவதற்கான நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தல்.
கல்வி முறைமையின் தேவைக்கேற்ப காலத்துக்குக் காலம் எழும் ஆராய்ச்சித் தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தல்.
ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளை வெளியிடுதல் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் நடைமுறைப்படுத்துவோரின் கவனத்தை ஈர்த்தல்.
காண்பிக்க எந்த உள்ளடக்கமும் இல்லை
ஆவணங்கள் / பதிவிறக்கங்கள்
இந்தக் கோப்பைப் பதிவிறக்க விவரங்கள் பெட்டிக்கான தலைப்பை இங்கே சேர்க்கலாம்
இந்தக் கிளையின் செய்திகள் மற்றும் சிறப்பு அறிவிப்புகள்
காண்பிக்க எந்த உள்ளடக்கமும் இல்லை
காண்பிக்க எந்த உள்ளடக்கமும் இல்லை