
இயக்குனர் பெயர்
கல்வி இயக்குனர்
வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டலுவல்கள் கிளை
கிளையின் பணிகள்
வெளிநாட்டு தீர்வை விடுமுறையை அங்கீகரித்தல், தேவைக்கேற்ப விமான டிக்கெட்டுகளை கொள்வனவு செய்தல், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு பாடநெறி கட்டணத்தை செலுத்துதல், கௌரவ கல்வி அமைச்சர், கல்வி அமைச்சு, அமைச்சின் உத்தியோகத்தர்கள், கல்வி அமைச்சுக்கு உரித்தான திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் தொடர்பான வீசா அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்ளல், தேசிய பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள்.
உத்தேச பெயர்களை வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்திற்கு அனுப்புதல்..
கல்வித்துறையில் பல்வேறு நிறுவனங்களில் சேவையாற்றுவதற்காக வரும் வெளிநாட்டு உத்தியோகத்தர்களுக்கு வீசா பெற்றுக்கொள்வதற்கான சிபாரிசுகளை வழங்குதல். எ.கா. JICA, KOICA, UNICEF.
சர்வதேச பாடசாலைகள் மற்றும் ஏனைய தனியார் கல்வி நிறுவனங்களில் சேவையாற்ற வரும் உத்தியோகத்தர்களுக்கு வீசா அனுமதி மற்றும் வீசா நீடிப்பு தொடர்பில் கல்வி அமைச்சின் விதப்புரைகளை வழங்குதல்.
வெளிநாட்டலுவல்கள் அமைச்சினால் வெளிநாடுகளுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள கல்வி அமைச்சு தொடர்பான இருதரப்பு மற்றும் பல்தரப்பு உடன்படிக்கைகள் மற்றும் புரிந்துணர்வு உடன்படிக்கைகளை ஒருங்கிணைத்தல்.
காமன்வெல்த் கற்றலுக்கான மைய புள்ளியாக பணியாற்றுதல், வருடாந்திர உறுப்பினர் கட்டணம் செலுத்துதல் மற்றும் பிற விவகாரங்களை ஒருங்கிணைத்தல்.
வெளிநாடுகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் நடைமுறைப்படுத்தப்படும் நன்கொடைகள் மற்றும் கருத்திட்டங்கள் தொடர்பான பணிகளை ஒருங்கிணைத்தல் (உதாரணம்). சனாதிபதி அலுவலகத்தின் வெளிநாட்டிலுள்ள இலங்கை அலுவல்களுக்கான உத்தியோகத்தரினால் நடாத்தப்படும் நிகழ்ச்சித்திட்டங்களின் மையப் புள்ளியாக பணியாற்றுதல்.)
வெளிநாட்டு இராஜதந்திரிகளின் சுற்றுப்பயணங்களை ஒருங்கிணைத்தல் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் நடாத்தப்படும் கூட்டங்களை ஒருங்கிணைத்தல்
காண்பிக்க எந்த உள்ளடக்கமும் இல்லை
ஆவணங்கள் / பதிவிறக்கங்கள்
இந்தக் கோப்பைப் பதிவிறக்க விவரங்கள் பெட்டிக்கான தலைப்பை இங்கே சேர்க்கலாம்
இந்தக் கிளையின் செய்திகள் மற்றும் சிறப்பு அறிவிப்புகள்
காண்பிக்க எந்த உள்ளடக்கமும் இல்லை
காண்பிக்க எந்த உள்ளடக்கமும் இல்லை