கொள்முதல்


திருமதி. தேவிகா லியனகே
மேலதிக செயலாளர்
கொள்முதல்

சுயவிவரம்

“சியனே கல்வியியல் கல்லூரியில்” தேர்ச்சி பெற்ற பின்னர் 5 ஆண்டுகளாக கணித ஆசிரியராக பணியாற்றி வந்தார். 2000 ஆம் ஆண்டில் இலங்கை கல்வித் திட்டத்தில் இணைந்த அவர் பின்வரும் நிறுவனங்களில் பணியாற்றி வந்தார்.

  • உதவிக் கட்டுப்பாட்டாளர் (வழங்கல்) – உணவுத் திணைக்களம்
  • உதவிச் செயலாளர் (ஒழுக்கம்) – அரசாங்க சேவை ஆணைக்குழு
  • பிரதிக் கட்டுப்பாட்டாளர் – குடிவரவு – குடியகல்வுத் திணைக்களம்
  • பணிப்பாளர் (Admin) – வணிகக் கப்பற்றுறை செயலகம்
  • சிரேஷ்ட உதவிச் செயலாளர் (பாதுகாப்பு) – பாதுகாப்பு அமைச்சு
  • பணிப்பாளர் (தாபனம் மற்றும் ஒழுக்க) – தேசிய பொலிஸ் ஆணைக்குழு
  • மேலதிகச் செயலாளர் – காணி முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு