
திரு. எச்.ஏ.எச்.கே.என். ஹெட்டியாராச்சி
கல்வி இயக்குனர்
முறைசாரா மற்றும் விசேட கல்விக் கிளை
கிளையின் பணிகள்
முறைசாரா மற்றும் விசேட கல்விக்கான வழிகாட்டல் நூல்கள், திட்டங்கள், சுற்றறிக்கைகள், கொள்கைகள் என்பவற்றைத் தயாரித்தல்.
கட்டாயக் கல்வி ஆணைகளை நடைமுறைப்படுத்துதல்.
விசேட தேவையுடைய பிள்ளைகளை இனங்காணல், மதிப்பீடு செய்தல், கல்வி வாய்ப்புக்களை வழங்குதல் மற்றும் அதற்குத் தேவையான வசதிகளை வழங்குதல்
சிறப்புத் தேவைகளுடன் குழந்தைகளின் கல்விக்காக பௌதீக மற்றும் மனித வளங்களை வழங்குதல்
சிறப்புத் தேவைகளைக் கொண்ட குழந்தைகளுக்கு நுழைவு வசதிகளை வழங்குதல்.
வயதுவந்தோர் சமூகம், பாடசாலையை விட்டு விலகிய இளைஞர்கள் மற்றும் பாடசாலையில் இருந்து இடைவிலகியவர்கள் ஆகியோருக்கு முறைசாரா கல்வி நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தல்.
முறைசாரா மற்றும் சிறப்புக் கல்வியின் மனித வளங்களை மேம்படுத்துதல்.
காண்பிக்க எந்த உள்ளடக்கமும் இல்லை
ஆவணங்கள் / பதிவிறக்கங்கள்
இந்தக் கோப்பைப் பதிவிறக்க விவரங்கள் பெட்டிக்கான தலைப்பை இங்கே சேர்க்கலாம்
இந்தக் கிளையின் செய்திகள் மற்றும் சிறப்பு அறிவிப்புகள்
காண்பிக்க எந்த உள்ளடக்கமும் இல்லை
காண்பிக்க எந்த உள்ளடக்கமும் இல்லை