
டாக்டர் நிஷாத் ஹந்துன்பத்திரணா
கல்வி இயக்குநர்
நூலக வளர்ச்சிக் கிளை
கிளையின் பணிகள்
பாடசாலை நூலகங்களை மேற்பார்வை செய்தல் மற்றும் நூலகங்களின் அபிவிருத்திக்குத் தேவையான அறிவுரைகளை வழங்குதல்.
தேசிய பாடசாலைகளுக்காக நூலக புத்தகங்களை கொள்வனவு செய்தல் மற்றும் தளபாடங்களை கொள்வனவு செய்வதற்காக நிதி ஒதுக்கீடுகளை வழங்குதல்.
பாடசாலை நூலகத்தில் கடமையாற்றும் நூலக ஊழியர்கள், நூலக உதவியாளர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துதல்.
பாடசாலை நூலகத்திற்குப் பொறுப்பான அதிபர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்துதல்.
பாடசாலை நூலகங்களின் முகாமைத்துவத்தை முறைப்படுத்தல், தேவையான தீர்மானங்களை எடுத்தல் மற்றும் உரிய சுற்றறிக்கை அறிவுரைகளை வழங்குதல்.
பாடசாலை மாணவர்களுக்கான வாசிப்பு ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தல்.
நூலக விடத்துடன் தொடர்புடைய வெளி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் பாடசாலை நூலக அபிவிருத்திச் செயற்பாடுகளை ஒருங்கிணைத்தல்.
மின் நூலகத்தின் செயல்பாடுகள்.
நூலக நிர்வாக விவகாரங்கள்.
பாடசாலை நூலகர் சேவையை நிறுவுதல் தொடர்பான அலுவல்கள்.
காண்பிக்க எந்த உள்ளடக்கமும் இல்லை
ஆவணங்கள் / பதிவிறக்கங்கள்
இந்தக் கோப்பைப் பதிவிறக்க விவரங்கள் பெட்டிக்கான தலைப்பை இங்கே சேர்க்கலாம்
இந்தக் கிளையின் செய்திகள் மற்றும் சிறப்பு அறிவிப்புகள்
காண்பிக்க எந்த உள்ளடக்கமும் இல்லை
காண்பிக்க எந்த உள்ளடக்கமும் இல்லை