தமிழ் பாடசாலைகள் கிளை

பெயர்
கல்வி இயக்குனர்
தமிழ் பாடசாலைகள் கிளை

கிளையின் பணிகள்

தமிழ்ப்பாடசாலைகளின் கல்வித் தர வளர்ச்சிக்காக கல்வி அமைச்சின் பிற கிளைகளுடன் ஒருங்கிணைத்தல்

தமிழ்ப்பாடசாலைகளின் கல்வி, மனித வளம் மற்றும் பௌதீக வளத் தேவைகளைக் கண்டறிதல்.

தேவைகளை அடிப்படையில் வலய மற்றும் மாகாண மட்டத்தில் மனித வள அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை ஒழுங்கு செய்தலும் நடாத்துதலும்.

மாகாணக் கல்வி அதிகாரிகளுடனும் தேசியப் பாடசாலை அதிபர்களுடனும் ஒருங்கிணைந்து பணியாற்றி தமிழ்ப்பாடசாலைகளின் வளர்ச்சிக்கு உதவுதல்.

கல்வி அமைச்சின் சம்பந்தப்பட்ட கிளைகளுடன் தொடர்புகொள்வதன் மூலம் தமிழ்ப்பாடசாலைகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

கல்வி அமைச்சின் சம்பந்தப்பட்ட கிளைகளுடன் தொடர்புகொள்வதன் மூலம் தமிழ்ப்பாடசாலைகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.