
திருமதி. பி.ஜி.ஐ.கே. ஹேமமாலி
கல்வி இயக்குனர்
தேசிய கல்வியியல் கல்லூரி
கிளையின் பணிகள்
தேசிய கல்வியியல் கல்லூரிக்கு ஆசிரியர் பயிற்சியாளர்களை ஆட்சேர்ப்பு செய்தல்.
தேசிய கல்வியியல் கல்லூரிகளில் பாடத்திட்ட மேம்பாடு மற்றும் மதிப்பீட்டு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல்.
தேசிய கல்வியியல் கல்லூரிகளில் மேலாண்மை நடவடிக்கைகளை நடத்துதல்.
தேசிய கல்வியியல் கல்லூரிகளின் மேற்பார்வை.
தேசிய கல்வியியல் கல்லூரிகளின் தகவல் அமைப்பைப் பராமரித்தல்.
தேசிய கல்வியியற் கல்லூரிகளின் கல்விசார் மற்றும் கல்விசாரா பணியாட்டொகுதியினரை நிறுவுதல்
அனைத்து தேசிய கல்வியியல் கல்லூரிகளையும் வளாகங்களாகவும் பல்கலைக்கழகங்களாகவ தரமுயர்த்துவதற்கான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள்
குளியாப்பிட்டி, நாரங்கல்லவில் தொழில்நுட்பக் கல்வியியல் கல்லூரியை தொழினுட்ப பாடத்திற்காக நிர்மாணித்தல், திறத்தல் மற்றும் பராமரித்தல் தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் பராமரித்தல் பணிகள்.
ஆவணங்கள் / பதிவிறக்கங்கள்
இந்தக் கோப்பைப் பதிவிறக்க விவரங்கள் பெட்டிக்கான தலைப்பை இங்கே சேர்க்கலாம்
காண்பிக்க எந்த உள்ளடக்கமும் இல்லை
இந்தக் கிளையின் செய்திகள் மற்றும் சிறப்பு அறிவிப்புகள்
காண்பிக்க எந்த உள்ளடக்கமும் இல்லை
காண்பிக்க எந்த உள்ளடக்கமும் இல்லை