
இயக்குனர் பெயர்
கல்வி இயக்குனர்
கண்காணிப்பு மற்றும் செயலாற்றுகை மீளாய்வுக் கிளை
கிளையின் பணிகள்
கல்வி அமைச்சின் இடைக்கால மற்றும் வருடாந்த அமுலாக்கல் திட்டம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டங்களை நடாத்துதல், அறிக்கைகளைத் தயாரித்தல் மற்றும் குறித்த பிரிவினருக்கு உணர்திறனை ஏற்படுத்துதல்.
கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் கருத்திட்டங்களை கண்காணிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல், முன்னேற்ற அறிக்கைகளைத் தயாரித்தல் மற்றும் குறித்த பிரிவினரை உணர்த்துதல்.
பாராளுமன்ற வரவுசெலவுத்திட்ட விவாதங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் மற்றும் அமைச்சின் செயலாற்றுகை மீளாய்வு அறிக்கைகள் உள்ளிட்ட முற்போக்கு அறிக்கைகளைத் தயாரித்தல்.
தேசிய வரவு செலவுத் திட்ட முகாமைத்துவத் திணைக்களம், கருத்திட்ட முகாமைத்துவத் திணைக்களம் போன்ற பங்காளர்களுக்கு முன்னேற்ற அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்.
கல்வி அமைச்சுக்கும் அதனுடன் இணைந்த நிறுவனங்களின் உத்தியோகத்தர்களுக்கும் இடையில் கூட்டங்களை ஏற்பாடு செய்தல் மற்றும் மாகாண மற்றும் வலய அதிகாரிகளுடன் கல்வி அபிவிருத்திக் குழுக் கூட்டங்களை ஏற்பாடு செய்தல் மற்றும் அவை தொடர்பான அறிக்கைகளைத் தயாரித்தல்.
இடைநிலைக் கல்வி பிரிவு மேம்பாட்டுத் திட்டத்தின் (SESIP) கீழ் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டுக் கட்டமைப்பை செயல்படுத்துதல்
கண்காணிப்பு தகவல் முறைமையைத் தயாரித்தலும் இற்றைப்படுத்தலும், பகுப்பாய்வு அறிக்கைகளைத் தயாரித்தலும்.
கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு தொடர்பாக வலய, மாகாண மற்றும் கல்வி அமைச்சு மட்டங்களிலுள்ள அலுவலர்களின் இயலுமையை கட்டியெழுப்புதல்.
காண்பிக்க எந்த உள்ளடக்கமும் இல்லை
ஆவணங்கள் / பதிவிறக்கங்கள்
இந்தக் கோப்பைப் பதிவிறக்க விவரங்கள் பெட்டிக்கான தலைப்பை இங்கே சேர்க்கலாம்
இந்தக் கிளையின் செய்திகள் மற்றும் சிறப்பு அறிவிப்புகள்
காண்பிக்க எந்த உள்ளடக்கமும் இல்லை
காண்பிக்க எந்த உள்ளடக்கமும் இல்லை