கொள்கை திட்டமிடல் மற்றும் செயலாற்றுகை மீளாய்வு


திருமதி யு டி திக்கும்புர
மேலதிக செயலாளர்
கொள்கை திட்டமிடல் மற்றும் செயலாற்றுகை மீளாய்வு

சுயவிவரம்

இலங்கை கல்வி நிர்வாக சேவை வகுப்பு I அதிகாரியான திருமதி டிக்கும்புர, 2005 ஆம் ஆண்டில் திறந்த போட்டிப் பரீட்சை மூலம் சேவையில் சேர்ந்தார். அவர் இதற்கு முன்னர் மேலதிக செயலாளர் (பாடசாலை விவகாரங்கள்), தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கிளைகளில் கல்விப் பணிப்பாளராகவும், கல்வி மறுசீரமைப்பு மற்றும் தேசிய கல்வியியல் கல்லூரி கிளைகளில் பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும், உதவிக் கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

திருமதி டிக்கும்புர ஐக்கிய இராச்சியத்தின் ஸ்டாஃபோர்ட்ஷைர் பல்கலைக்கழகத்தின் பழைய மாணவராவார், அங்கு அவர் தகவல் தொழில்நுட்ப முகாமைத்துவத்தில் M.Sc பெற்றார்.

இதற்கு மேலதிகமாக அவர் பல தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுக்கள், ஆசிரியர்கள் / அதிபர்கள் / அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான நேர்காணல் குழுக்கள், போட்டிகள் மற்றும் வினாடி வினாக்களின் நடுவர் குழுக்கள் மற்றும் கல்வித் துறையில் திறன் மேம்பாட்டு திட்டங்களில் வள நபராக உள்ளார்

ஆவணங்கள் / பதிவிறக்கங்கள்
இந்தக் கோப்பைப் பதிவிறக்க விவரங்கள் பெட்டிக்கான தலைப்பை இங்கே சேர்க்கலாம்