National Diploma in Teaching course.
தேசிய போதனாவியல் டிப்ளோமா பாடநெறிக்கான 2023 அல்லது 2024 ஆம் ஆண்டு க.பொ.த. (உ.த.) பெறுபேறுகளின் அடிப்படையில், பயிலுனர்களை தேசிய கல்வியியல் கல்லூரிகளில் அனுமதிப்பதற்கான விண்ணப்ப படிவங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி தேதி 05.12.2025 அன்று நள்ளிரவு 12.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.




