
திருமதி. நிமாலி அனுஷா ஜெயக்கொடி
கல்வி இயக்குனர்
ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் கிளை
கிளையின் பணிகள்
ஆங்கில ஆசிரியர்களின் மேம்பாட்டிற்காக அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் பிராந்திய ஆங்கில உதவி நிலையங்களைப் பராமரித்தல், நிகழ்ச்சித்திட்டங்களை ஒருங்கிணைத்தல், மேற்பார்வை செய்தல், கண்காணித்தல் மற்றும் இந்த நிலையங்களின் வெற்றிடங்களை நிரப்புதல்
பாடசாலை மாணவர்களின் ஆங்கில மொழித் தரத்தை மேம்படுத்துவதற்காக தேசிய அளவில் வருடாந்தம் நடத்தப்படும் ஆங்கில மொழி மற்றும் நாடகப் போட்டிகளை நடத்துதல் மற்றும் தேர்வு முடிவுகளை வெளியிடுதல் மற்றும் சான்றிதழ்கள் வழங்குதல்.
வலய மற்றும் மாகாண ஆங்கில ஒருங்கிணைப்பு அலுவலர்களுடன் தொடர்ச்சியான முன்னேற்ற மீளாய்வு (D.E. / D.D.E. / A.D.E. )
வெளிநாட்டு மொழிகளை கற்பிக்கும் ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் மேம்பாடு (எ.கா. சீன மொழி, கொரிய மொழி, பிரெஞ்சு மொழி இந்தி, ஜெர்மன், ஜப்பானிய போன்றவை)
வெளிநாட்டு புலமைப்பரிசில் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களுக்காக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கல்விச் செயலாளரின் அனுமதியை வழங்குதல்
பாடசாலை ஆங்கில பாடப்புத்தகங்கள் தொடர்பான அலுவல்களை ஒருங்கிணைத்தல்
தேசிய கல்வி நிறுவகத்துடன் நிகழ்ச்சித்திட்டங்களை ஒருங்கிணைத்தல்.
ஆங்கிலம் மற்றும் ஏனைய வெளிநாட்டு மொழி கற்பித்தல் மற்றும் ஆசிரியர் பயிற்சி நடவடிக்கைகள் தொடர்பில் பிரிட்டிஷ் கவுன்சில், தூதரகங்கள் மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பை மேற்கொள்ளுதல்.
க.பொ.த (சா/த) பரீட்சையில் பலவீனமான மாணவர்களுக்கு மேலதிக கற்றல் உபகரணங்களை தயாரித்தல்
காண்பிக்க எந்த உள்ளடக்கமும் இல்லை
ஆவணங்கள் / பதிவிறக்கங்கள்
இந்தக் கோப்பைப் பதிவிறக்க விவரங்கள் பெட்டிக்கான தலைப்பை இங்கே சேர்க்கலாம்
இந்தக் கிளையின் செய்திகள் மற்றும் சிறப்பு அறிவிப்புகள்
காண்பிக்க எந்த உள்ளடக்கமும் இல்லை
காண்பிக்க எந்த உள்ளடக்கமும் இல்லை