தலைமையாசிரியர் கிளை


திரு.ஏச்.ஜி.ஜி. கோசலா
சிரேஷ்ட உதவிச் செயலாளர்
தலைமையாசிரியர் கிளை

+(94) 011-27 84 107


+(94) 011-27 86 252



கிளையின் பணிகள்

ஆட்சேர்ப்புச் செய்தல், சேவையை உறுதிப்படுத்தல், இணைத்தல், விடுவித்தல், வினைத்திறன் தடைப் பரீட்சைகளில் சலுகைகளை வழங்குதல், ஓய்வுபெறச் செய்தல், வருடாந்த/வருடாந்த அல்லாத இடமாற்றங்கள், ஆசிரியர் சேவைக்கு மீள அனுப்புதல், அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான கடமைகள், இலங்கை அதிபர் சேவை தொடர்பான மனித உரிமைகள், ஒம்புட்ஸ்மன் மற்றும் பாராளுமன்றத்தின் கேள்விகளுக்கு பதில்களை வழங்குதல் போன்ற இலங்கை அதிபர் சேவையுடன் தொடர்புடைய கடமைகள்.