
அனைத்து அரச நிறுவனங்களிலும், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) ஒத்துழைப்புடன், உள்நாட்டலுவல்கள் பிரிவுகள் (IAUs) ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. அரச நிறுவனங்களுக்குள் ஊழலைத் தடுத்தல், நேர்மையின் கலாசாரத்தை வளர்த்தல், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்தல், மற்றும் அறநெறி சார்ந்த நிர்வாகத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு சட்டத்தை அமுல்படுத்துவதற்கு உதவுவதே இதன் நோக்கமாகும்.
எமது அமைச்சு வழங்கும் சேவைகள் தொடர்பான விசாரணைகள் மற்றும் முறைப்பாடுகள் இந்த உள்நாட்டலுவல்கள் பிரிவுக்கு அறிவிக்கப்பட வேண்டும்.
ஒருங்கிணைப்பு அதிகாரி
திரு. ஏ.ஜே.எஸ்.எஸ். எதிரிசூரிய
முகவரி
மேலதிகச் செயலாளர் (நிறுவனங்கள்)
தொலைபேசி
0112 784 139
070 581 5549
மின்னஞ்சல்
iau.moeheve@gmail.com





