logo
Cut-off marks determined by schools for Grades 2023-6 based on the results of the Grades-5 scholarship test
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டாளர்களிடம் கோரிக்கை – உயர் தர விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் காலதாமதம் அடைவதால் சாதாரண தரப் பரீட்சையும் தாமதமடையலாம் 40 இலட்சம் மாணவர்களின் உரிமைகளைப் பற்றி யாரும் கதைப்பதில்லை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உயர்தரப் பரீட்சையை வெற்றிகரமாக நடாத்தி முடித்த போதிலும் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் இரண்டு வாரங்கள் தாமதமாகியுள்ள காரணத்தினால் பொதுவாக இரண்டு பரீட்சைகளுக்கிடையில் காணப்பட வேண்டிய சுமார் மூன்று மாத கால இடைவெளி
இலங்கை – கொரிய தேசிய தொழில் பயிற்சி  நிறுவனத்தின் மொழி ஆய்வுகூடம் திறக்கப்பட்டது. கடந்த காலப்பகுதி முழுவதிலும் பாரிய வரவு செலவுத் திட்ட இடைவெளியை வைத்துக் கொண்டு அதனை ஈடு செய்வதற்காக தொடர்ச்சியாக கடன்களைப் பெற்றதன் காரணமாகவும் அக்கடன்கள் உற்பத்திப் பொருளாதாரத்தில் சேர்க்கப்படாமையின் காரணமாகவும் தற்போதைய பொருளாதார நெருக்கடி தோற்றம் பெற்றதென கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்கள் தெரிவித்தார். உற்பத்திப் பொருளாதாரம் என்பது மண்வெட்டியையும் கத்தியையும் கையிற் கொண்டு வயலுக்கு இறங்குவதே என்ற குறுகிய

College of Education Term Plan – 2023

College of Education Term Plan – 2023
நாட்டின் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கான பட்டதாரி ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது. இதற்காக அரச சேவையில் எந்தப் பதவியிலும் பணிபுரியும் 40 வயதுக்குட்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். இந்த நடவடிக்கையானது தற்போதைய க.பொ.த உயர்தரத்திற்காக நிலவும் அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர் வெற்றிடங்களை துரிதமாக பூரணப்படுத்த வேண்டிய தேவையை நிறைவேற்றிக்கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை என்பதுடன், அந்த ஆட்சேர்ப்பின் பின்னரும் எஞ்சியுள்ள மற்றும் ஏற்படக்கூடிய வெற்றிடங்களை நிரப்புவதற்காக ஏனைய பட்டதாரிகளை இணைத்துக்
TOP