2023 அரசாங்க பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர் அனுமதித்தல் விண்ணப்பங்கள் மற்றும் அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
திங்கட்கிழமை, 20 ஜூன் 2022
2023 ஆம் ஆண்டுக்காக மாணவர்களை முதலாம் தரத்திற்கு அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள்மற்றும் ஏற்பாடுகள் உள்ளடங்கிய அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. கல்வி அமைச்சின்உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moe.gov.lk எனும் இணையத்தளத்திற்குச் பிரவேசித்துமேற்படி தகவல்களையும் விண்ணப்பங்களையும் பெற்றுக்கொள்ள முடியும். இதற்குரியதான அறிவுறுத்தல் படிவம் மற்றும் விண்ணப்பப் படிவம் இத்துடன்அனுப்பப்பட்டுள்ளது.
- Published in கல்வியாளர்கள் செய்திகள், கொள்முதல் அறிவிப்புகள், கொள்முதல் கோரல் அறிவிப்புகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
No Comments