தொடர்புடைய வழிமுறைகளுடன் அறிவிப்பு மற்றும் விண்ணப்பத்தை கீழே இருந்து பதிவிறக்கவும். அறிவிப்பு விண்ணப்பம்
- Published in 582, 583, 643, Special Notices, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
No Comments
தொலைக்கல்வி என்பது வகுப்பறைக் கற்றலுக்கான மாற்றுவழியல்ல
திங்கட்கிழமை, 01 மார்ச் 2021
கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தொலைக்கல்வி என்பது எந்தவகையிலும் வகுப்பறைக் கற்றலுக்கான மாற்றுவழியல்ல. ஆயினும் தொலைக்கல்வியினூடாக ஏற்பட்டுள்ள மனப்பாங்கு ரீதியான மாற்றம் எமக்கு மிகவும் முக்கியமானதாகும். டிஜிட்டல் நூலகமும் இதனுடன் இணைக்கப்படுவது மிகவும் அத்தியாவசியமானது என தாம் கருதுவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். 2021.02.17 ஆம் திகதி தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையில் நடைபெற்ற ‘டிஜிட்டல் நூலகம்’ மற்றும் அதன் இணையதள ஆரம்ப நிகழ்வில் பங்குபற்றிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு
- Published in Uncategorized @ta
“மாணவர்களின் சுகாதார பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட வகையில் சாதாரண தரப் பரீடசையை நடாத்துவதற்கு சகல ஏற்பாடுகளும் தயார்”
திங்கட்கிழமை, 01 மார்ச் 2021
“மாணவர்களின் சுகாதார பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட வகையில் சாதாரண தரப் பரீடசையை நடாத்துவதற்கு சகல ஏற்பாடுகளும் தயார்” கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி (01) திங்கட்கிழமை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை ஆரம்பிக்கப்படுவதாகவும், இம்முறை ஒன்பது நாட்கள் பரீட்சை நடைபெறவுள்ளதாகவும், பரீட்சைக்கென ஆறு இலட்சத்து இருபத்திஇரண்டாயிரம் மாணவர்கள் தோற்றவுள்ளனர் எனவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். கொவிட் தொற்றுநோய் நிலவுகின்ற சூழ்நிலையில் பரீட்சையை நடாத்துவது தொடர்பிலான
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
2016-2018 தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரர்கள் இலங்கை ஆசிரிய சேவையின 3 ஆம் வகுப்பில் 1 (ஆ) தரத்திறகு ஆட்சேர்ப்புச் செய்தல்
திங்கட்கிழமை, 22 பிப்ரவரி 2021
அதிபர்களுக்கான கடிதத்தை இங்கே பதிவிறக்கவும்https://moe.gov.lk/wp-content/uploads/2021/02/Sehani-Ekenayake-07.02.2021.pdf இணைப்பு 01 படிவத்தை இங்கே பதிவிறக்கவும்
- Published in Uncategorized @ta
பாடசாலைகளில் நடாத்தக் கூடிய மற்றும் நடாத்த முடியாத விழாக்கள் மற்றும் நிகழ்வுகள்…
வெள்ளிக்கிழமை, 19 பிப்ரவரி 2021
பாடசாலைச் சூழலுக்கு வெளியே பாரிய அளவில் மாணவர்களை ஒன்று திரட்டி நடாத்தப்படும் ஊர்வலங்கள், வாகனப் பேரணிகள் மற்றும் நிகழ்ச்சிகள் ஆகியவற்றினை நடாத்துதல் மற்றும் வெளி நபர்களுடன் இணைகின்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுகாதார ரீதியில் பாதிப்பினை ஏற்படுத்தும் நிகழ்வுகளுக்கு மாணவர்களை பங்குபெறச் செய்யும் நடவடிக்கைகள் கல்வி அமைச்சினால் தடை செய்யப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் பாடசாலையினுள் ஏற்பாடு செய்யப்படும் இணைப்பாடவிதான செயற்பாடுகள் (பேச்சுப் போட்டிகள், விவாதப் போட்டிகள், மர நடுகை நிகழ்வுகள் போன்ற) சுகாதார அமைச்சினால் பரிந்துரைக்கப்பட்ட விளையாட்டு நிகழ்வுகள்,
- Published in Uncategorized @ta
வடக்கு – தெற்கு தொடர்பாடல் பிரச்சினைக்கான தீர்வு மொழிக் கல்வியாகும் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்
வெள்ளிக்கிழமை, 19 பிப்ரவரி 2021
“சிங்கள – தமிழ் மக்களுக்கிடையிலான தொடர்பாடலை உரிய முறையில் மேற்கொள்ள வேண்டுமெனில் தெற்கில் உள்ளவர்கள் தமிழ் மொழியை கற்பதோடு வடக்கில் உள்ளவர்களுக்கும் சிங்கள மொழியை கற்பிக்க வேண்டும். சிங்கள மொழியை கற்பதில் வடக்கில் பாடசாலை மாணவர்கள் பெரும் ஆர்வத்துடன் உள்ளனர். அந்நடவடிக்கையினை பாடசாலை மட்டத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு எமது அரசு செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது” என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் தெரிவித்தார்.அனுராதபுரம் லங்காராமாதிபதி சங்கைக்குரிய ரலபனாவே தம்மஜோதி தேரோ அவர்களை சந்தித்து ஆசிபெற்றதன் பின்னர்
- Published in Uncategorized @ta
“பிள்ளைகளை சுகாதார பாதுகாப்பான முறையில் பாடசாலைக்கு அழைத்து வருவதற்காக அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் …”
திங்கட்கிழமை, 11 ஜனவரி 2021
கல்வி அமைச்சின் செயலாளர் புதிய பாடசாலை தவணைக்காக பிள்ளைகளை சுகாதார பாதுகாப்பான முறையில் பாடசாலைக்கு அழைத்து வர பெற்றோர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் சகல தரப்பினரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபிலா பெரேரா தெரிவித்தார். பாடசாலைகளை திறப்பது தொடர்பாக போக்குவரத்து மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் கல்வி அமைச்சில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின் போதே கல்வி அமைச்சின் செயலாளர் இந்த கருத்துக்களை தெரிவித்தார். 2021 ஆம் ஆண்டில் புதிய
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
அந்த வகையில் ஆசிரியர் பயிலுநர்கள் இதற்காக விண்ணப்பிக்கும் திகதி
வியாழக்கிழமை, 17 டிசம்பர் 2020
தேசிய கல்வியியற் கல்லூரிகளில் 2016 – 2018ஆம் வருடங்களில் பாடநெறிகளை மேற்கொண்ட ஆசிரியர் பயிலுநர்களுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்காக இணையவழி மூலமாக தகவல் சேகரிக்கப்படுகின்றது. கல்வி அமைச்சின் hவவிள்ஃஃnஉழந.அழந.பழஎ.டம என்ற தளத்திற் பிரவேசித்து தகவல்ளை சமர்ப்பிக்கவும். அந்த வகையில் ஆசிரியர் பயிலுநர்கள் இதற்காக விண்ணப்பிக்கும் திகதி 2020.12.20 வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
சகல பாடசாலைகளிலும் ஆங்கில திறன் வகுப்பறைகளை ஆரம்பித்தல் தொடர்பான நாடளாவிய வேலைத்திட்டம் – தென் மாகாணத்திற்கு இதன் கீழ் 200 திறன் வகுப்பறைகள்…
திங்கட்கிழமை, 30 நவம்பர் 2020
சகல பாடசாலைகளிலும் ஆங்கில திறன் வகுப்பறைகளை ஆரம்பித்தல் தொடர்பான நாடளாவிய வேலைத்திட்டம் – தென் மாகாணத்திற்கு இதன் கீழ் 200 திறன் வகுப்பறைகள்…பாடசாலைகளில் ஆங்கிலக் கல்வியை மேம்படுத்தவதற்காக நவீன தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஆங்கில திறன் வகுப்பறைகளை (நுபெடiளா ளுஅயசவ ஊடயளள) ஆரம்பிக்கும் வேலைத்திட்டம் சுiபாவ வழ சுநயன கருத்திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சின் ஒருங்கிணைப்புடன் நடைமுறைப்படுத்தப்பட்டள்ளது.தரம் 3 இலிருந்து தரம் 8 வரையிலான பாடசாலை பாடத்திட்டத்தில் ஆங்கில பாடத்திற்குரியதான பாடவிதானங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட பாடத்திட்டங்களை
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
முன்பள்ளி கல்வி தொடர்பில் தேசிய கொள்கையொன்றினை தயாரிப்பதற்கு நடவடிக்கை
திங்கட்கிழமை, 30 நவம்பர் 2020
இந்நாட்டின் கல்விக் கட்டமைப்பில் முன்பள்ளி கல்வி தொடர்பாக வழங்க வேண்டிய முன்னுரிமை மற்றும் விசேடத்துவம் தொடர்பில் அடிப்படை கவனத்தினை செலுத்தி ‘முன்பள்ளிக் கல்வி தொடர்பிலான தேசியக் கொள்கை’ ஒன்றினை இயற்றுதல் பற்றியதான விசேட கலந்துரையாடலொன்று 2020–11-19 ஆம் திகதி கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் அவர்களின் தலைமையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் நடைபெற்றது. ஆரம்பக் கல்வித் துறையின் நிபுணர்களது ஆலோசனைகளுக்கமைவாக தற்போது தயாரிக்கப்பட்டுள்ள மாதிரிக் குறிப்பு தொடர்பில் கூடுதலாக ஆய்விற்கும் அதில் மேற்கொள்ளப்பட வேண்டிய
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
- 1
- 2