உயர் தர பரீட்சையிலும் இதே பாதுகாப்பு நடைமுறையை செயற்படுத்துவோம். பயமின்றி பிள்ளைகளை அனுப்புங்கள்
Monday, 12 October 2020
கல்வி அமைச்சர்இ பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இன்று (11) ஆம் திகதி ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையை எதுவிதமான பிரச்சினையும் இன்றி நடாத்த முடிந்ததாகவும் இதே வகையில் க.பொ.த. உயர் தர பரீட்சைக்கும் நாளைய தினம் பிள்ளைகளை பரீட்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்குமாறும் இதற்கென அரசாங்கத்தால் சகலவிதமான சுகாதாரம்இ பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். பரீட்சை நடைபெற்ற இடங்களை மேற்பார்வை செய்யும் வகையில் டீ.எஸ்.
- Published in Ministry News, Academics News, News, Students News
No Comments