யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் உயர் தர விஞ்ஞானப் பிரிவின் திறன் வகுப்பறைகளை மாணவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வு கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதற்கு இணையாக மேற்படி திறன் வகுப்பறைகளுக்குரிய (Smart Classroom) திறன் பலகைகள் (Smart Board) மற்றும் கல்லூரிக்கு அவசியமான கணினிகளும் இதன் போது வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு பேராசிரியர் சிவா சிவநாதன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.

வியாழக்கிழமை, 25 ஆகஸ்ட் 2022
/
Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்