தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையிலிருக்கும் பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்க இருப்பதால் அது தொடர்பான விண்ணப்பங்களை கோறும் பணி இணைய (Online) வழி ஊடாக மேற்கொள்ள கல்வி அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக dorec.moe.gov.lk ஊடாக கல்வி அமைச்சின் இணையத்தளத்திற்கு பிரவேசித்து 2022.03.01 திகதி முதல் விண்ணப்பிக்க முடியும்.
செவ்வாய்க்கிழமை, 01 மார்ச் 2022
/
Published in Academics Special Notices, Ministry Special Notices, Special Notices