2023 ஆம் ஆண்டு தொடர்பாக ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டு வரம்பிற்குள் நிர்வகிப்பதற்குரியவாறு சப்ரகமுவ, வடமத்திய, வடமேல்,மேல், தென் மற்றும் வடமாகாண சபைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பாக கல்விமானி பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது
மேலும் 2023 ஆம் ஆண்டு தொடர்பில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகள் போதாமையினால் மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்காக கல்விமானி பட்டதாரிகளை இலங்கை ஆசிரிய சேவையில் ஆசிரிய வெற்றிடங்களுக்காக ஆட்சேர்ப்புச் செய்வதற்காக அனுமதி வழங்கப்படவில்லை.

வியாழக்கிழமை, 06 ஏப்ரல் 2023
/
Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்