அரசாங்க மற்றும் அரசாங்க அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான விடுமுறை 2021 திசெம்பர் மாதம் 23 ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாவதுடன் 2022 சனவரி 03 ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும். (2021 திசெம்பர் மாதம் 24 ஆம் திகதி தொடக்கம் 2022 சனவரி மாதம் 02 ஆம் திகதி வரையிலான நாட்கள் விடுமுறைத் தினங்களாகும்.) அதன்படி, இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட பாடசாலை விடுமுறைத் தினங்களாகிய 2021.12.23 தொடக்கம் 2021.12.27 வரையிலான திகதிகள் மேலே தெரிவிக்கப்பட்ட வகையில்

செவ்வாய்க்கிழமை, 07 டிசம்பர் 2021
/
Published in கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்