உலக ஆசிரியர் தினத்திற்கு இணைவாக ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் 06 ஆந் திகதி கல்வி அமைச்சினால் “குரு பிரதீபா பிரபா” வேலைத்திட்டம் மிகவும் கோலாகலமான முறையில் நடாத்தப்படுகின்றது. இவ் வருடம் முகங் கொடுக்க நேர்ந்த கொவிட் 19 தொற்று நிலைமையின் காரணத்தால் “குரு பிரதீபா பிரபா” வேலைத்திட்டத்தை நடாத்த முடியாமல் போவதால் ஆசிரியர் மற்றும் அதிபர்களின் விலை மதிக்க முடியாத பணியினை பாராட்டும் வகையில் இந்த வீடீயோ ஒளிப்படம் முன் வைக்கப்படுகின்றது.