கௌரவ கல்வி அமைச்சரின் ஆலோசனைக்கமைவாக கல்வி அமைச்சினால் க.பொ.த. (உயர் தர) பரீட்சை தொடங்குவதற்கு தற்போது திகதி குறிப்பிடப்பட்டுள்ள செப்டெம்பர் 7 ஆம் திகதிஇ பரீட்சை நடாத்துவது குறித்து கருத்து கணிப்பீடு ஒன்றை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் உங்களுடைய கருத்தை பின்வரும் இணைப்பிற்குச் சென்று தெரிவியூங்கள். கருத்து கணிப்பீட்டின் இறுதிநாள் 2020.07.10 ஆம் திகதி ஆகும். 

 https://forms.gle/HTaoMt6fe2sqQxXJ7