திரு. பி.எம்.சலாகுதீன்
மேலதிக செயலாளர் (கல்விச் சேவை நிறுவனங்கள் )
+94 112 784 813 
+94 112 787 383
+94 112 785141-50 [Ext. 1218]

{slider கல்விச் சேவைகள் நிறுவனப் பிரிவு|closed}

 


சிரேஷ்ட உதவிச் செயலாளர்
கல்விச் சேவைகள் நிறுவனக் கிளை  

+94 112 786 674 [நீட்டிப்பு: 1296]

தூரநோக்கு

வினைத்திறனுள்ள கல்விச் சேவையை வழங்குதல்.

பணிக்கூற்று

கல்வி அமைச்சின் சேவையின் முழுதுந் தழுவிய செயலாற்றுகைக்காக இலங்கை கல்வி நிர்வாக சேவையின் (இ.க.நி.சே) முறைப்படியான நிர்வாகம்.

கிளையின் பணிகள்

 • திறந்த, மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் தகைமை அடிப்படை ஊடாக  இ.க.நி.சே வகுப்பு IIIக்கு ஆசேர்ப்பு செய்தல்.
 • இ.க.நி.சே பணியாட்தொகுதியினரை நியமித்தலும் அவர்களை நிரந்தரமாக்கலும்.
 • வினைதிறன்கான் பரீட்சையில் இருந்து இகநிசே அலுவலர்களுக்கு விலக்களித்தல்.
 • சேவைக் காலத்தை நீடித்தல்.
 • இ.க.நி.சே அலுவலர்களை இ.க.நி.சே II மற்றும் இ.க.நி.சே I வகுப்புகளுக்கு பதவி உயர்த்தல்.
 • இடமாற்றம், உள்ளீர்ப்பு செய்தல், சம்பள மாற்றம் மற்றும் திருத்தம், ஓய்வு மற்றும் மீள் நியமனம் போன்ற இகநிசே அலுவலர்களின் கடமைகள்.
 • தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்களையும் பதில் அதிபர்களையும் நியமித்தல்.

பணியாளர் தொகுதி விபரங்கள்

பெயர் மற்றும் பதவி தொலைபேசி இல. தொலைநகல் மின்னஞ்சல்

உதவிச் செயலாளர்
+94 112 787 330 [நீட்டிப்பு: 1260] +94 112 786 674 இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
கிளை +94 112 787 330 [நீட்டிப்பு: 1261]   இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

{slider அதிபர்கள் பிரிவு|closed}

 


சிரேஷ்ட உதவிச் செயலாளர்
அதிபர்கள் பிரிவு

+94 112 786 674 [நீட்டிப்பு: 1296]

கிளையின் பணிகள்

 • இலங்கை அதிபர் சேவைக்கு (இ.அ.சே) ஆட்சேர்ப்பு செய்தல் மற்றும் அவர்களை நிரந்தப்படுத்தலும் இடமாற்றலும்.
 • இலங்கை அதிபர் சேவை அலுவலர்களுக்கான வினைத்திறன்காண் பரீட்சை நடாத்துதல்.
 • இலங்கை அதிபர் சேவை அலுவலர்களுக்கு சேவை நீடிப்பு வழங்கல் மற்றும் ஓய்வூதியம் பெற உதவுதல்.
 • சம்பள முரண்பாடுகளைத் தீர்த்தல், அவர்களின் சேவைக் குறிப்புகளைத் தயாரித்தல் மற்றும் அவர்களுக்கு உதவுதல்.

பணியாளர் தொகுதி விபரங்கள்

பெயரும் பதவியும் தொலைபேசி இல. தொலைநகல் மின்னஞ்சல்

உதவிச் செயலாளர்
+94 112 784 827 [நீட்டிப்பு: 1290]    

உதவிச் செயலாளர்
+94 112 784 827 [நீட்டிப்பு: 1259]    
கிளை +94 112 784 827 [நீட்டிப்பு: 1269]  +94 112 784 827 இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

{slider ஆசிரிய கல்வியாளர் சேவை கிளை|closed}

 


சிரேஷ்ட உதவிச் செயலாளர்
ஆசிரிய கல்வியாளர் சேவை கிளை 

+94 112 786 674 [நீட்டிப்பு: 1296]

தூரநோக்கு

பயனுள்ள, வினைத்திறனுள்ள ஆசிரிய கல்வியாளர் சேவை.

பணிக்கூற்று

கல்வி அமைச்சின் சகல சேவைகளுக்காகவும் முறைப்படி கடமைகளை ஆற்றுதல்.

கிளையின் பணிகள்

 • இலங்கை ஆசிரிய கல்வியாளர் சேவை அலுவலர்களின் அமைப்பு அடிப்படையிலான கடமைகளையும் செயற்பாடுகளையும் ஆற்றுதல்.

பணியாளர் தொகுதி விபரங்கள்

பெயரும் பதவியும் தொலைபேசி இல. தொலைநகல் மின்னஞ்சல்

உதவிச் செயலாளர்
+94 112 787 083 +94 112 786 674  
கிளை +94 112 787 083 [நீட்டிப்பு: 1223]   இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.