moe.gov.lk

Special Notices

A Capacity Development Programme for Provincial Secretaries/Provincial Directors of Education

குறிப்பிட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பாக செலவு மதிப்பீடுகளை வழங்கல் மற்றும் யோசனைகளை வழங்குதற்கு கீழ்வருவன தொடர்பாக நுழைக.


செலவு மதிப்பீடுகள் வழங்குவதற்கு

யோசனைகள் வழங்குவதற்கு

Sakura Science Programme for High School Students(SSPH)

The list of names of students with marks obtained by them for the above programme

விசேட அறிவித்தல் – க. பொ. த. (உ.த.) பெறுபேற்றின் அடிப்படையில் தேசிய கல்விக் கல்லூரிகளுக்கு மாணவபயிலுநர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

2016 ஆண்டில் தேசிய கல்வி கல்லூரிகளில் நடைபெறும் பாட நெறிகளுக்கு விண்ணப்பங்கள் அனுப்பும் போது, அந்த விண்ணப்பத்திரத்துடன் சான்றுபடுத்தப்பட்ட வாக்காளர் பதிவேட்டுப் பிரதி, கிராம சேவையாளர் சான்றிதழ், (DS-04) சான்றிதழ் போன்ற வதிவிடத்தை உறுதிப்படுத்தும் சான்றிதழ்களை அணைத்து அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. சேர்த்துக்கொள்வதற்கான நேர்முகத் தேர்வின் போதே அந்த ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.