moe.gov.lk

Pension

ஓய்வூதியம் பெற்றுக் கொள்வதற்கு கட்டாயம் நிறைவு செய்வேண்டியவை யாவை? (What are the formalities to be fulfilled to obtain pensions?)

  1. ‘ஓய்வூதியத்துக்கான’ ஒரு பதவியல் பணியாற்றியிருக்க வேண்டும்
  2. அந்தப் பதவி உறுதிப்படுத்தப் பட்டிருக்க வேண்டும்
  3. பணிபுரிந்த காலம் குறைந்தது 120 மாதங்கள் (10 ஆண்டுகள்) அல்லது அதற்கு அதிகமாக இருத்தல் வேண்டும்

ஓய்வூதியத்துக்காகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் அடிப்படைப் பணிக் காலங்கள் யாவை? (What are the service periods to be considered for pension?(

அடிப்படை பணிக் காலத்திற்கு கீழ்வரும் பதவிகள் கணக்கில் எடுக்கப்படும்

  1. நாளாந்த/ அமைய/ தற்காலிக பணிக் காலம்
  2. ஓய்வூதிய உரித்தற்ற/ இல்லாத மாதாந்த பணிக் காலம்
  3. ஓய்வூதிய உரித்துள்ள பணிக் காலம்
  4. இரண்மாம் நிலை அடிப்படையில் விடுவிக்கப்பட்ட பணிக் காலம்
  5. பயிற்சிப் பணிக் காலம்
  6. பட்டதாரி பயிலுனநராக பயின்ற காலம்

நிறைவு செய்து முழுமைப் படுத்தப்பட வேண்டிய ஆவணங்கள் யாவை? (What are the documents filled and completed?)

  1. ‘அ’ படிவம் (ஓய்வூதிய எண் பெற்றுக் கொள்வதற்கான மாதிரிப் படிவம்) - 6 பிரதிகள்
  2. திறைச்சேரி 147 (ஓய்வூதிய அடையாள அட்டை) - 1 பிரதி 
  3. திறைச்சேரி 148 (ஓய்வூதிய அடையாள அட்டை அலுவலக பிரதி) - 3 பிரதிகள்
  4. குடும்ப விபரம் பற்றிய மாதிரிப் படிவம் - 2 பிரதிகள்
  5. ஓய்வூதிய ஆவணத்தை முழுமைப் படுத்துவதற்காக விரம் கோரும் படிவம் -2 பிரதிகள்
  6. மாதிரி கையொப்பப் படிவம் - 3 பிரதிகள்
  7. திறைச்சேரி 10 மாதிரிப்படிவம் - 2 பிரதிகள்
  8. பணிக்கொடை பெற்றுக் கொள்வதாகச் சம்மதம் தெரிவிக்கும் கடிதம்     
  9. ஓற்வூதியத்தைப் பெற்றுக் கொள்வதற்காக தான் வதிவும் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வங்கியில் தனது  பெயரில் திறந்திருக்கம் வங்கிக் கணக்கினைக் காட்டும் கடிதம்
  10.  3½” x 2½” அளவு கறுப்பு/வெள்ளை புகைப்படம்  4

குறித்த நாளில் ஓய்வூதியம் பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் அதற்கான செயற்பாடுகளில் ஈடுபடுவது எப்போதிருந்து?(What is the procedure to obtain pension on the date of retirement?)

ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு ‘அ’/’ஆ’ விண்ணப்பப் படிவத்தில் 6 பிரதிகள் நிரப்பி, அவற்றில் 5 ஐ தமது நிறுவனத் தலைவருக்கும் 1 ஐ ஓய்வூதிய பணிப்பாளருக்கும் அனுப்புதல் வேண்டும்.

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.