moe.gov.lk

Teacher Transfers

How to recruit teachers from Provincial Public Service to National School Service?

  • Appropriate application form (annex III) with 5 copies of the respective province has to be completed and handed over to the Zonal Director through the principal of the respective school

  • Recommendations have to be endorsed by the Zonal Director of Education /Provincial Director of Education / Provincial Secretary of Education on the application and submitted to the Provincial Public Service Commission

  • Respective Provincial Public Service Commission has to submit the consent to release the particular teacher to the Ministry of Education

  • If the Secretary Ministry of Education has agreed to make the transfer to the particular teacher, that has to be informed to the respective province

  • Once the teacher is released from respective province, the Director/Teacher Transfers issues the transfer letter to the appropriate National school

 

How to release teachers from National School Service to Provincial Public Service?

  • At least 7 years work has to be performed by the respective teacher

  • Disciplinary actions and audit inquiries have not to be taken for the respective teacher

  • Application designed for this category (annex II) to be completed with 4 copies and submitted to the Director/Teacher transfer by registered post with the recommendation of the principal

  • Secretary of the Ministry of Education should give the consent to release for the provincial service

  • Respective Provincial Public Service Commission has to agree to accept the transfer

 

தேசிய பாடசாலைகளிடையே ஆசிரியர்களைத் தற்காலிகமாக இணைத்துக் கொள்வது எவ்வாறு? (How to transfer teachers among National Schools temporarily basis?)

கீழ் வரும் நிலைமைகளில் தேசிய பாடசாலைகளில் தற்காலிகமாக ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்ப்படுவார்கள்

  • கர்ப்பிணித் தாய்மார் தமது வசிப்பிடத்திலிருந்து  பணியாற்றும் பாடசாலை வெகு தூரத்திலிருந்தால்  தமது வதிவிடத்துக்கு அருகில் உள்ள தேசிய பாடசாலையில் இணைந்து கொள்ளலாம், அதன் பொருட்டு தமது பாடசாலை அதிபரின் பரிந்துரையுடனான விண்ணப்பத்தினை ஆசிரியர் இடமாற்ற பணிப்பாளருக்கு அனுப்புதல் வேண்டும், அதில் கர்ப்பிணி என்பதற்கான சான்றிதழின் நிழற்படப் பிரதியையும் இணைத்திருக்க வேண்டும், குழந்தை பிறப்பிற்கு அருகிலான மூன்றுமாத காலத்துக்கு தற்காலிக இடமாற்றம் கிடைக்கும்
  • குழந்தைப் பேற்றின் பின்பு தாயினதும் குழந்தையினதும் ஊட்டச் சத்து மற்றும் உடனலத்தைக் கருத்தில் கொண்டு பிள்ளைக்கு ஒரு வயது ஆகுமட்டும் ஆசிரியைக்கு தற்காலிக அனுமதி கிடைக்கும். தமது தேவையைக் குறிப்பிடும் போது அதிபரின் பரிந்துரையுடன் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு உரிய மருத்துவச் சான்றிதழ் மற்றும் குழந்தையின் பிறப்புச் சான்றிதழின். பிரதிகளையும் இணைத்து அனுப்ப வேண்டும்

தேசிய பாடசாலைகளிடையே சுமுகமான ஆசிரியர் இடமாற்றம் பெற்றுக் கொள்வது எவ்வாறு? (How to get mutual teacher transfers among National Schools?)

  • நியமனம் பெற்ற பாடம் ஒரே பாடமாக இருத்தல் வேண்டும்
  • ஒத்துமாறலுக்கு அதிபர்மாரின் இணக்கக் கடிதஙகள் இருத்தல் வேண்டும்
  • தேசிய பாடசாலைகளுக்கு இடையிலான இடமாற்றம் தொடர்பான உரிய விண்ணப்பப் படிவம் அதிபரால் சமர்ப்பிக்கப்படல் வேண்டு

ஒரு தேசிய பாடசாலையிலிருந்து மற்றொரு தேசிய பாடசாலைக்கு இடமாற்றம் பெறுவது எவ்வாறு? (How to get a transfer from a National School to another National School?)

அதன் பொருட்டு தேசிய பாடசாலை ஆசிரிய இடமாற்ற விண்ணப்பத்தினை 7 படிகளில் (பிரதிகள்) நிரப்பி அதிபரின் சான்றுரையுடன் தேசிய பாடசாலை ஆசிரிய இடமாற்ற பணிப்பாளரின் பெயருக்கு பதிவு அஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும்

 

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.