கொள்கை மற்றும் திட்டமிடல் கிளை

44


கொள்கை மற்றும் திட்டமிடல் கிளை (3 ம் மாடி )

 

 Education Sector Development Framework and Programme – II (ESDFP-II): 2012-2016

நோக்கக்கூற்று
இலங்கை பொதுக் கல்வி முறைமையில் சமத்துவம்(equity), பண்பு (தரம் quality) மற்றும் செயற்றிறனை (efficiency) உறுதிப்படுத்தம் கொள்கை அத்துடன் அதற்கேற்ற திட்டப் பண்பாடு

 
பணிக்கூற்று

பொதுக் கல்வி முறைமை தொடர்பான அரச கொள்கையின் அடிப்படையில் உருவான கொள்கைகளை ஆராய்ந்து அவற்றின் சமத்துவம்,. தரம் மற்றும் செற்றிறனை உறுதிப் படுத்தும் பொருட்டு முறைமைக்கான செயற்பாட்டு கொள்கையை அடையாளம் கண்டு, அக்கொள்கையில்  கட்டியெழுப்பப்பட்ட  முறைமையின்  உயர் நிலையை  அடைவதற்காக  நீண்டகால, இடைக்கால திறமுறைத் திட்டத்திலான வேலைத் திட்டங்கள் மற்றும் செயற்றிட்டங்கள் வகுத்தல், அவை செயல்பட உதவுதல்


பணிகள்

பொதுக் கல்வி முறைமையில் சமத்துவம், தரம் மற்றும் செயற்றிறன் தொடர்பாக  நிலவும் கொள்கையை மேம்படுத்தல்,      அவற்றை பொதுமைப் படுத்தலுக்கும், அதற்கேற்ற  திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும், பிரதானமாக நிலவும் சமச் சீரின்மையை அகற்றுவதற்குமான கொள்கை  ஆய்வுசெய்தல்

 
அலுவலர்கள் பெயர்ப் பட்டியல்

பதவி தொலைபேசி எண் தொலைமடல்
நேரடி இடைத்தொடர்பு
கல்விப் பணிப்பாளர் 011-2786182 1327 011-2786182 
பிரதிக் கல்விப் பணிப்பாளர்   1329  
உதவிக் கல்விப் பணிப்பாளர்   1377  
உதவிக் கல்விப் பணிப்பாளர்   1357  
உதவிக் கல்விப் பணிப்பாளர்      
 கிளை 011-2786182 1377/1389/1328