moe.gov.lk

ஆய்வு மற்றும் அபிவிருத்தி அலகு

 


ஆய்வு மற்றும் வளர்ச்சி அலகு   (அமைவிடம் 3 ம் மாடி)

 

 

நோக்கக்கூற்று
இலங்கையின் அடையாளத்தைப் பாதுகாத்துக் கொண்டு திறமையான குடிமக்களூடாக உலக சமூகத்தின் முன் சிறப்பாக உயர்நது நிற்றல்

பணிக்கூற்று
கல்வித் தர (பண்பு) வளர்ச்சி தொடர்பான காரணிகளை முடிவு செய்வதற்கு கல்வியியலாளருக்கு உதவுதல்.

பணிகள்

  • கல்வித் திட்டத்துக்கு ஏற்ப அடையப் போகும் பயன் தொடர்பாகப் படித்தறிதல்,
  • கல்வித் துறையில் ஆய்வு மற்றும் கற்றலின் தேவைப் பாட்டை அடையாளம் காணல் மற்றும் ஆய்வுகளை மேற் கொள்ளல்,
  • பல்கலைக் கழகம் மற்றும் தேசிய கல்வி நிறுவகம் நடாத்தும் ஆய்வுகளுக்கு உதவுதல்,
  • கண்டறியப்பட்ட தகவல்களுக் கேற்ப கல்வி வேலைத் திட்டங்களை ஏற்பாடு செய்வதற்கு பாடப் பணிப்பாளர்களுக்கு உதவுதல்.


அலுவலர்கள் பெயர்ப் பட்டியல்

பதவி தொலைபேசி எண் தொலைமடல் மின்னஞ்சல்
நேரடி இடைத்தொடர்பு
கல்விப் பணிப்பாளர் 011-2784957 1386 011-2784957  This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
 கிளை 011-2784957 1386    

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.