moe.gov.lk

அழகியற் கலைகள் கிளை

 


கல்விப் பணிப்பாளர்
அழகியற் கலைகள் கிளை  (1 ம் மாடி)

 

 


நோக்கக்கூற்று

கலைகளினூடாக முழு நிறைவான மனித விழுமியங்களை மக்களுக்கு அளித்தல்

 பணிக்கூற்று
பாடசாலை மாணவ, மாணவிகள் ஒளிமயமானவர்களாக மிளிரச் செய்ய, தத்தமக்கிடையில் மிக நெருக்கமான நல்ல நட்பை மலரச் செய்ய, போற்றத்தக்க கருத்து வளம் கொண்டவர்களாக அவர்கள் சூழ்ந்துள்ள ஆசிரயர்களினால் அறிவூட்டப் பெற்று அன்புள்ளம் கொண்டவர்களாக சமூகத்தின் முன்கொண்lடுவந்து நிறுத்துதல்


பணிகள்

  • ஓவியக் கலை, நடனம் (சிங்கள, பரத),  இசை (கீழைத்தேய,மேலைத்தேய), நடிப்பும் நாடகமும் (சிங்களம், தமிழ், ஆங்கிலம்) போன்ற அழகியற் பாடங்களைக் கற்கும் மாணவர் முழுத் திறமையைப்  பெற்றுக்கொள்வதன் ஊடாக கல்வித் தரத்தினை பரந்ததாக மேம்பாடடையச் செய்தல்
  • ஆசிரியரின் ஆற்றலை வளர்த்தெடுப்பதன் ஊடாக உயர்ந்த அறிவாற்றலைப் பெறச் செய்தல்
  • பௌதிக வளத்தினை தரமாகப் பயன்படுத்தி சிறந்த கற்றல்- கற்பித்தல் சூழலை பாடசலைகளில் ஏற்படுத்தல்
  • வெளியாரின் முன்னால் பாடசாலை மிகவும் கவர்ச்சிகரமான சுற்றாடலாக வளர்ச்சிடையச் செய்ய வேண்டிய ஒத்துழைப்பு வழங்கல்
  • தேசிய மற்றும் பொது வேலைத்திட்டங்களில்  எல்லா அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு தேவையான ஒத்துழைப்பு வழங்கல்
  • நுண்ணறிவு படைத்த நல்ல சமூகத்துக்குத் தேவையான அடித்தளமிடல்
  • பாடசாலை மாணவரின் திறமை, நடத்தை மற்றும் சமூக உணர்வுக்கு உரமிடும் வண்ணம் அகில இலங்கை பாடசாலை சிறுவர் ஓவியம், நடனம், இசை, நாடகம்- நடிப்புக்லை, மேற்கத்திய இசைப் போட்டிகளுக்கான ஏற்பாடு செய்து நடாத்துதல்
  • தேசிய இளைஞர் பட்டி மன்ற பயிற்சியளித்தல் செயற்பாடுகள் மற்றும் சொற்பொழிவாற்றல்
  • பாடசாலைப் பாடத் திட்டம் சிறுவரின் கல்விச் சாதனை மேம்படும் வண்ணம் மிகவும் தரமானதாக உருவாக்குதல். அதன் பொருட்டு தேவையான பாடத் திட்டத்தினை தயாரித்தலுக்காக தேசிய கல்வி நிறுவனத்துக்கு தேவையான ஒத்துழைப்பு வழங்கல்
  • அழகியற்கலைப் பல்கலைக் கழகம் உட்பட எல்லா பல்கலைக் கழகங்களுக்கும் பல்கலைக் கழக ஆசிரியர் குழுவுக்கும் அழகியல் பாட மேம்பாடு தொடர்பாக தேவையான ஒத்துழைப்பு வழங்கல்
  • பாடசாலை பரீட்சை நடாத்துவதற்க்குத் தே​வையான வினாத்தாள்களைத் தயாரித்து வழங்கல் போன்ற தொழில் நுட்ப ஒத்துழைப்பு வழங்கல்
  • மதிப்பீட்டுச் செயற்பாடுகளுக்கு பரீட்சைத் திணைக்களத்துக்கு ஒத்துழைப்பு வழங்கல்
  • மாண்புமிகு அமைச்சர் உட்பட அமைச்சு அலுவலகங்களினதும் மற்றும் இதர பல அமைச்சுகளிருந்தும் வரும் வேண்டுகோள்களுக்குத் தேவையான உதவி செய்தல்
  • வெளியாரால் பாடசாலை மாணவர்களின் கலையார்வத்தை வளர்ப்பதற்காக செய்யப்படும் வேண்டுதல்களை கண்காணித்தல்

 
அலுவலர்கள் பெயர்ப் பட்டியல்

பெயர் பதவி தொலைபேசி எண் தொலைமடல் மின்னஞ்சல்
நேரடி இடைத்தொடர்பு
  கல்விப் பணிப்பாளர் 011-2784259 1183    
திரு என். ஏ. ஹந்துன்பத்திரண உதவிக் கல்விப் பணிப்பாளர்   1174    
திரு வருண அழக்கோன் உதவிக் கல்விப் பணிப்பாளர்   1186   This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
திருமதி யூ. ஏ. சமரக்கோன் உதவிக் கல்விப் பணிப்பாளர்   1185   This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
திரு யூ.கே. மகிபால உதவிக் கல்விப் பணிப்பாளர்   1173   This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
கிளை     1187   This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.