moe.gov.lk

அறிவியல் (விஞ்ஞானக்) கிளை

64

திரு எம்.பி. விபுலசேன
கல்விப் பணிப்பாளர்
அறிவியல் (விஞ்ஞானக்) கிளை 1 ம் மாடி

நோக்கக் கூற்று

  • அன்றாட வாழ்வுக்கு அறிவியலறிவு நடத்தைகள், திறன்கள் பெற்றுக் கொடுத்தல்
  • புத்துலகுக்குப் பொருத்தமான குடிமக்களைக் கட்டியெழுப்புதல்
  • எதிர்கால உயர் கல்விக்கான வாய்ப்பு பெற்றுக் கொடுத்தல்
  • சுற்றாடல் மனப்பாங்கு மேம்பாடடைய நல்ல நடத்தைகளை உருவாக்குதல்


பணிக்கூற்று
தொழில் நுட்ப உலகிற்குத் தேவையான அறிவியலறிவை பெற்றுக் கொடுத்தல்


பணிகள்

  • அறிவியற்றுறை நிலையங்கள் தொடர்பான செயல்பாடுகள் நிலைய அலுவலர்களைப் பயிற்றுவித்தல், வேலைத்திட்டங்ளை நடைமுறைப்படுத்தல்
  • தேசிய ஒலிம்பியாட்போட்டிகளில் – மாகாண மற்றும் தேசிய ஒலிம்பியாட் பயிற்றுவித்தல் வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தல்
  • நாளாந்த வாழ்வுக்காக அறிவியல் வேலைத்திட்டம் – ஆசிரியர்-மாணவர் பயிற்சி வேலைத்திட்டம், தேசிய கல்வி நிறுவகம் மற்றும் பல்லைக் கழகம் தொடர்பான பயிற்சி வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தல்
  • இசுறு பாடசாலை ஆசிரியர் பயிற்சி வேலைத் திட்டம் – க.பொ. த (சா.த) அறிவியல் பாட ஆசிரியர் பயிற்சி வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தல்
  • அறிவியற் பாட கருவிகள் மற்றும் சேவைகள் வழங்கல் – ஆய்வுகூட கருவிகள் மற்றும் இரசாயன உதவி பயிற்சி வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தல்
  • நிலைமின்வலு அதிகாரபையில் காணப்படும் மின்வலுப் பிரச்சினைக்கு தீர்வு முன் வைக்கும் பொருட்டு தேசிய பயிற்சிப் பாசறைகள் நடாத்துதல்

 
அலுவலர்கள் பெயர்ப் பட்டியல்


பெயர் பதவி தொலைபேசி எண் தொலைமடல் மின்னஞ்சல்
நேரடி இடைத்தொடர்பு
திரு எம்.பி. விபுலசேன கல்விப் பணிப்பாளர் 011-2786062 1155   This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
திரு எம். எஸ். கே. குணதிலக்க உதவிக் கல்விப் பணிப்பாளர்   1131    
திருமதி பி. ஜீ. டப். தில்ஹானி உதவிக் கல்விப் பணிப்பாளர்   1157   This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
திருமதி நிசானி அல்விஸ் உதவிக் கல்விப் பணிப்பாளர்   1156    
கிளை   " 1158   This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.