moe.gov.lk

வாழ்க்கைத் திறனுக்கு ஆங்கிலம் வேலைத்திட்டம்

54

திரு எஸ். முரளிதரன்
ல்விப் பணிப்பாளர்
‘வாழ்க்கைத் திறனுக்கு ஆங்கிலம்’ வேலைத்திட்டம் (4 ம் மாடி)

 

 

நோக்கக் கூற்று
வாழ்க்கைத் திறனாக ஆங்கிலம்

பணிக்கூற்று
சிறிதும் பயமோ தயக்மோ இன்றி ஆங்கில மொழியைப் பயன் படுத்து வதற்கு நமது சிறார்க்கு ஆர்வம் ஊட்டுவதற்காக பாடசாலையில் ஆங்கிலத்தில் பேசக் கற்றல்

பணிகள்

  • தீவின் அனைத்து ஆங்கில ஆசிரியர்களுக்கும் பேச்சு ஆங்கிலம் தொடர்பாக 10 நாள் வேலைத் திட்டம் செயற்படுத்தல்
  • பேச்சு ஆங்கிலத் திறன் வளர்ச்சிக்கு ஆசிரியர் பயிற்சிக் கைநூல்  தயாரித்தல், பகிர்ந்தளித்தல் மற்றும் தற்காலப் படுத்தல்
  • பாடசாலைக்குள் பேச்சு ஆங்கிலம் வேலைத் திட்டம் நடாத்துதலை மேற்பார்வை மற்றும் கண்காணிப்பு செய்தல்
  • பாடசாலைச் மாணவரின் பேச்சு ஆங்கிலத் திறன் மதிப்பீடு க.பொ.த (சா.த)  மற்றும் க.பொ.த (உ..த) பரீட்சைகளில் உள்ளடக்குவது தொடர்பாக பரீட்சைத் திணைக்களத்துடன் இணைந்து செயலாற்றல்
  • ஆங்கில மொழியில் பேச்சு ஆங்கிலத்துக்காக தகவல் தொடர்பாடலுடன் தொடர்பான கற்றல் கருவிகள் தயாரித்தல்
  • பாடசாலையில் ஆங்கிலத்தைப் பயன்படுத்தும் சூழலை உருவாக்குவதற்கு வேவையானவற்றைச் செய்தல்
  • பாடசாலை பத்து நாள் வேலைத் திட்டத்தின் கீழ் நிறுவப்படும் பாடசாலையில் வாழ்க்கைத்திறனுக்கு ஆங்கிலம் வேலைத் திட்டத்தை வளர்ச்சிப் படுத்தல்
  • ஆங்கிலப் பாடப் பரிந்துரையிலும் பாடத் திட்டத்திலும் பேச்சு தொடர்பாக திருத்தங்கள் முன் வைத்தல்
  • பேச்சு ஆங்கிலம் பயன்படுத்தல் தொடர்பாக ஆரம்ப மற்றும் உயர் சான்றிதழ் பாடத்திட்டத்தை அடையாளம் காணல்

 
அலுவலர்கள் பெயர்ப் பட்டியல்

பெயர் பதவி தொலைபேசி எண் தொலைமடல் மின்னஞ்சல்
நேரடி இடைத்தொடர்பு
திரு எஸ். முரளிதரன் கல்விப் பணிப்பாளர் 011 - 3133925 1444   This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
திருமதி ஏ. ஆர். எஸ்.  பெரேரா உதவிக் கல்விப் பணிப்பாளர் " 1402    
திரு சம்பத் வேரகொட உதவிக் கல்விப் பணிப்பாளர் " 1443    
திருமதி ஹசினி தலகல உதவிக் கல்விப் பணிப்பாளர் " 1431    
செல்வி என். எம். ஏ. டி. தீபிகா உதவிக் கல்விப் பணிப்பாளர் " 1439    
திருமதி எம். பீ. ஏ. எம். வீரரத்ன உதவிக் கல்விப் பணிப்பாளர் " -    
கிளை   " 1440   This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. 

 

 

 

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.