moe.gov.lk

முகாமைத்துவம் மற்றும் தரமதிப்பீட்டு அலகு

 


முகாமைத்துவம் மற்றும் தரமதிப்பீட்டு அலகு( 1 ம் மாடி)

 

 


நோக்கக்கூற்று

தரமான சமூகத்துக்கான  தரமான கல்வி

பணிக்கூற்று
நுண்புலமையையும்  கொள்கையையும் அடிப்படையாக் கொண்டு  உள்ளக மற்றும் வெளி மதிப்பீட்டுச் செயற்பாடுகளை வலுப்படுத்தி பாடசாலை முறைமையில் பௌதிக மற்றும் மனித வளத்தைத் தரமானவை யாக்குவ தற்காக  முகாமைத்துவ மற்றும் மதிப்பீட்டுப் பொறிமுறைகளை திசைமுகப் படுத்தல்

பணிகள்

  • கல்வி முறைமையில் கற்றோர் மற்றும் கல்லாதோருக்காக நுண்புலமை அடிப்டையிலான தரத்தைக் கண்டறிதல்
  • கட்டிடங்கள், தளவாடங்கள், கணினி, நூல்கள், இரசாயனப் பொருட்கள் போன்ற பௌதிக வளங்கள் தொடர்பாக தரத்தைப் பேணுதல் அல்லது அடையாளம் கண்டு முறைமை முன்வைத்தல். அத்துடன் மதிப்பிடல் தொடர்பாக பயன்படுத்திக் கொள்ளல்
  • தரம் தொடர்பாக அமைப்பு அல்லது நோக்கு நிலையைத் தயாரித்தல்
  • பாடசாலைகளில் உள்வாரி மற்றும் வெளிவாரி கணிப்பீட்டுச் செயற்பாட்டை முறைமைக்கு அடையாளம் காணல்
  • அமைச்சின் இதர அலுவலர்கள் யாவருடைய தொடர்புடனும் பாடசாலை, தேசிய கல்வி நிறுவகம், ஆசிரியர் கல்லூரி, ஆசிரியர் நிலையம், கல்விக் கல்லூரிகள் மற்றும் வலய தகவல் தொழினுட்ப நிலையங்களை மதிப்பிடல்
  • மதிப்பீட்டுக்கமைய பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களில் வெளிப்படும் இழிநிலை மாற்றும் வழிகாட்டல் உறுதியை முறைமைக்குள் பரவச் செய்யு முகமாகவும், உரிய நிறுவனங்களில் மனித மேம்பாட்டு வேலைத்
  • திட்டங்களை நடைமுறைப்படுத்தல். தேவையேற்படின் அதன் பொருட்டு வெளி வல்லுனர்களினதும் வளவாளர்களினதும் பங்களிப்பைப் பெற்றுக் கொள்ளல்
  • தேசிய மட்டத்தில் எடுத்த முடிவைப் பொறுத்து செயலாளருக்கு ஊடாக மாண்புமிகு அமைச்சருக்கு அறிக்கையிடல்
  • தரத்தை உறுதிப் படுத்துவதற் (Quality Assurance) கேற்ற முகாமைத்து வத்தை பாடசாலை முறைமைக்குள் அடையாளம் காணல்
  • மாகாணம் மற்றும் பாடசாலை தொடர்பாக இந்த செயற்பாடுகள் நடைமுறைப் படுத்துதற் பொருட்டு, அமைச்சில் இந்த தரமதிப்பீட்டு அலகுடன்ட தொடர்பு கொண்டு எல்லா மாகாணங்களிலும்  மாகாண மட்ட முகாமைத்துவம் மற்றும் தரமதிப்பீட்டு அலகினை ஏற்படுத்தல்

 
அலுவலர்கள் பெயர்ப் பட்டியல்

பதவி தொலைபேசி எண் தொலைமடல்   மின்னஞ்சல்
நேரடி இடைத்தொடர்பு
கல்விப் பணிப்பாளர் 011- 2784874 1400  011- 2784874 This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
உதவிக் கல்விப் பணிப்பாளர்   1404    
உதவிக் கல்விப் பணிப்பாளர்        
 கிளை 011- 2784874 1402    

 

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.