moe.gov.lk

கல்விநூல் வெளியீட்டு அறிவுரைச் சபை

 


கல்விநூல் வெளியீட்டு அறிவுரைச் சபை (2 ம் மாடி)

 

 

நோக்கக்கூற்று
இலங்கைப் பாடசாலைச் சிறுவர் தரமான நூல்களை மட்டுமே படிக்க  முன் வருதலுக்கு வழிகாட்டல்

பணிக்கூற்று
உள்நாடு மற்றும் வெளி நாடுகளிலிருந்து பாடசாலை நூலகத்துக்கு வரும் நூல்கள் தரமானவையாகவும் விழுமியம் நிறைந்தவையாகவும் தேசிய அடையாளத்தைப் பாதுகாப்பனவாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக உசிதமான நூல்களைத் தெரிவுசெய்தல்


பணிகள்

  • எழுத்தாளர்களிடமிருந்து கிடைக்கப் பெறும் நூல்கள் பாடசாலை நூலகப் பயன் பாட்டுக்குப் பொருத்தமானது எனச் சான்றிதழ் வழங்கல்
  • சான்றிதழ் பெறும் பொருட்டு கையளிக்கப்படும் நூல்களைப் படித்து ஆய்வு செய்தல்
  • ஆய்வு செய்யப்பட்ட நூல்களை கல்விநூல் வெளியீட்டு அறிவுரைச் சபைக்கு கையளிக்க முடிவு செய்தல்
  • மாதாந்தம் கல்விநூல் வெளியீட்டு அறிவுரைச் சபைக் கூட்டத்தைக் கூட்டுதல்


அலுவலர்கள் பெயர்ப் பட்டியல்

பதவி தொலைபேசி எண் தொலைமடல் மின்னஞ்சல்
நேரடி இடைத்தொடர்பு
செயலாளர் 011-2784839 1511  011-2784839 This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
 கிளை 011-2784839 1511    

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.