moe.gov.lk

எந்த வகையிலும் பெற்றௌர்களை இழக்கும் அனைத்து குழந்தைகளும் இனிமேல் பாதுகாக்கப்டுவர்

su eஇலங்கையில் அனைத்து பாடசாலை பிள்ளைகளின் சுகாதார பாதுகாப்பினை உறுதிசெய்து அரசாங்கத்தினால் இலவசமாக அறிமுகப்படுத்தப்பட்ட சுரக்ஷா காப்பீட்டுத் திட்டத்தினால் மாணவர்களுக்கு தமது தயார் அல்லது தந்தையின் மறைவின்போது ரூபா இரண்டுலட்;சம் காப்பீட்டு நலநன பெறுவதோடுஇ இதுவரையில் அந்த நன்மைகள் தாயாரின் அல்லது தந்தையின் இயற்கை மரணத்தின் போது மட்டுமே கிடைக்கப் பெற்றன.
எனினும்இ எதிர்காலத்தில் ஏற்படும் பெற்றௌர் இழப்புகளின் போது பிள்ளைகளின் எதிர்கால கல்வி நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வதற்கு சக்தியை வழங்குவதுடன்இ குறிப்பிட்ட ரூபா இரண்டுலட்;ச நிதியை வழங்குவதற்கும் கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


அதன் பிரகாரம் 2019.12.01 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில்; இலங்கையில் எந்தவொரு பாடசாலை பிள்ளைகளுக்கும் தமது தாய் அல்லது தந்தையின் மறைவிற்கு (தற்கொலை போன்ற காரணங்களின் அடிப்படையில்) சுரக்ஷா காப்பீடு மூலமாக உரிய காப்பீடு நிறுவனத்துடன் இணைந்து ரூபா இரண்டுலட்;சம் பெறுமதியான நன்மைகளை வழங்குவதற்கு கல்வி அமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளின் சுகாதார பாதுகாப்பிற்காக செயற்படும் இந்த மாணவர் காப்பீட்டு நன்மைகள் 5-21 வயதில் உள்ள அனைத்து பாடசாலை பிள்ளைகளுக்கும் விரைவில் பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும் என்பதுடன் சுரக்ஷா காப்பீட்டை பெறும்போது ஏற்படும் தாமதம் அல்லது வேறு பிரச்சினைகள் ஏற்படுமெனில் கல்வி அமைச்சின் பாடசாலை சுகாதாரம் மற்றும் போஷாக்கு கிளையின் 0112784163இ 0113641555இ 0112784872 என்ற தொலைபேசி எண்களுடன் தொடர்பு கொண்டு அறிவிப்பதற்கும் சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.