moe.gov.lk

சர்;வதேச கணித மற்றும் விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டித்தொடரில் இலங்கைக்கு வெற்றி வழங்கிய மாணவர்களுக்கு கல்வி அமைச்சரின் வாழ்த்துக்கள்

oly 16 ஆவது சர்;வதேச கணித மற்றும் விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டித்தொடர் 2019 நவம்பர் 26 ஆம் திகதி தொடக்கம் டிசெம்பர் 01 ஆம் திகதி வரையில் வியட்;;நாமின் ஹெநொய் நகரில நடைப்பெற்றது. இதில் இலங்கையை பிரதிநிதித்துவப் படுத்திய கணித மற்றும் விஞ்ஙான பிரிவின் 12 மாணவர்கள் மற்றும் மூன்;று அலுவலர்கள் (போட்டித் தலைவர்இ  இரண்டு விஞ்ஞன-கணித  பகுநிலையாளர்கள்) உள்ளடங்களாக 15 பேர் கொண்ட குழுவொன்று நேற்று (12) ஆம் திகதி கல்;விஇ இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சர் டலஸ் அலஹப்பெரும அவர்களை சந்தித்ததுடன்இ அமைச்சர் அந்த சிறந்த ஒலிம்பியாட் சூரர்களுக்கு தமது வாழ்த்தினை தெரிவித்தார்

இம்முறை நடந்த ஒலிம்பியாட் போட்டித்தொடரில் விஞ்ஞானப் பிரிவில் ஒரு தங்கப்பதக்கம் மற்றும்  03 வெண்கல பதக்கங்களும்;இ கணித பிரிவில் 05 வெண்கல பதக்கங்களும் இலங்கை வென்றுள்ளது. அதன் பிரகாரம் கொழும்பு ஆனந்தா கல்லூரியின் அத்சர பர்ணாண்டு மாணவரினால் விஞ்ஞான பிரிவூக்குரிய தங்கப்பதக்கம் வெள்ளப்பட்டுள்ளது.

oly 1

 வவூனியா தமிழ் பாடசாலையின் மியூரன் ஜதுர்ஷன் வெள்ளிப்பதக்கமும்இ அனுராதபுரம் மத்திய கல்லூரியின் சச்சிறு நன்திக்க சுபசிங்கஇ கண்டி பெண்கள் உயர்தர பாடசாலையின் லக்கல்னா அமரஜீவஇ வவூனியா ரம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் சப்தகி செந்தூரன்இ விஞ்ஞான பிரிவில் வெண்கல பதக்கங்களும்இ மட்டக்களப்பு மில்லன் மஹலியர்;;;; மகா வித்தியாலயத்தின் சபீக் ஜன்னா நப்ரீன் பங்குபற்றௌர் சான்றிதழையூம் பெற்றுக்கொண்டதோடுஇ பதுலை மத்திய கல்லூரியின் செஹான் ஆதித்ய வீரகோன்இ யாழ் வேம்படி மகளிர் கல்லூரியின் மெனுஷா சிவகுமார்இ கேகாலை புனித ஜோசப் மகளிர் கல்லூரியின் தெனுக்கி சினேலிக்கா போசிறினிஇ காலி ரிச்மண்ட் கல்லூரியின் தேஜிக்க ஏக்கநாயக்கஇ குருநாகலை மலியதேவ கல்லூரியின் கோக்குல நயனஜித் பண்டார ஆகியோர் கணிதப்பிரிவின் வெண்கல பதக்கங்களையூம் வென்றுள்ளார்கள்

சர்வதேச கணித மற்றும் விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டித்தொடரில் இம்முறை 26 நாடுகளின் மாணவர்கள் பங்குபற்றியதோடுஇ இலங்கை இதுவரையில் 19 தங்கப் பதக்கங்களையூம் 58 வெள்ளிப்பதக்கங்கள் உள்ளடங்களாக 177 பதக்கங்களை வென்றுள்ளது. இதற்காக பாடசாலை மட்டத்திலிருந்து வலயம்இ மாகாணம் மற்றும் தேசிய மட்டம் வரையில் கணித மற்றும் விஞ்ஞான பிரிவூகளில் வசேட திறமைகளை பெற்றுக்கொள்ளும் மாணவர்கள் தெரிவூசெய்யப்பட்டதோடு கல்வி அமைச்சின் நேரடி தலையீட்டின் கீழ் தேசிய மட்;டத்தில் சர்வதேச போட்டிபிரதிநிதித்துவம் தொடர்பாக தெரிவூ செய்யப்படும் மாணவர்களுக்கு விசேட பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இந்த போட்டித்தொடரின் குழுத்தலைவராக சேவையாற்றிய தெஹியோவிட்ட வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி கயனிக்கா சுமுது அவர்கள்இஇ கணித பகுநிலையாளராக கடமையாற்றிய குருநாகளை மலியதேவ மகளிர் கல்லூரியின் எஸ்.ஆக.எம்.பீ.கே பானகுப்த்த ஆசிரியர் மற்றும் விஞ்ஞான பகுநிலையாளராக கடமையாற்றிய மேல்மாகாண பிரதி கல்விப் பணிப்பாளர் திருமதி துஷ்மாதித சில்வா அவர்களுக்கும் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்த கல்வி அமைச்சின் கணித மற்றும் விஞ்ஞான கிளைகளின் பணிப்பாளர்கள் முதற்கொண்ட அலுவலர்களுக்கும் இந்த உன்னத நிகழ்விற்கு தோள்கொடுத்து உதவிய அனைத்து அலுவலர்களுக்கும் அமைச்சர் தமது மனங்கணிந்த வாழ்த்தினை தெரிவித்துக்கொண்டார்

 

ru;;tNjr fzpj kw;Wk; tpQ;Qhd xypk;gpahl; Nghl;bj;njhlupy; ,yq;iff;F ntw;wp toq;fpa khztu;fSf;F fy;tp mikr;rupd; tho;j;Jf;fs;

16 MtJ ru;;tNjr fzpj kw;Wk; tpQ;Qhd xypk;gpahl; Nghl;bj;njhlu; 2019 etk;gu; 26 Mk; jpfjp njhlf;fk; bnrk;gu; 01 Mk; jpfjp tiuapy; tpal;;;ehkpd; n`neha; efupy eilg;ngw;wJ. ,jpy; ,yq;ifia gpujpepjpj;Jtg; gLj;jpa fzpj kw;Wk; tpQ;qhd gpuptpd; 12 khztu;fs; kw;Wk; %d;;W mYtyu;fs; (Nghl;bj; jiytu;>  ,uz;L tpQ;Qd-fzpj  gFepiyahsu;fs;) cs;slq;fshf 15 Ngu; nfhz;l FOnthd;W New;W (12) Mk; jpfjp fy;;tp> ,isQu; tptfhu kw;Wk; tpisahl;L mikr;ru; ly]; my`g;ngUk mtu;fis re;jpj;jJld;> mikr;ru; me;j rpwe;j xypk;gpahl; #uu;fSf;F jkJ tho;j;jpid njuptpj;jhu;

,k;Kiw ele;j xypk;gpahl; Nghl;bj;njhlupy; tpQ;Qhdg; gpuptpy; xU jq;fg;gjf;fk; kw;Wk;  03 ntz;fy gjf;fq;fSk;;> fzpj gpuptpy; 05 ntz;fy gjf;fq;fSk; ,yq;if ntd;Ws;sJ. mjd; gpufhuk; nfhOk;G Mde;jh fy;Y}upapd; mj;ru gu;zhz;L khztupdhy; tpQ;Qhd gpupTf;Fupa jq;fg;gjf;fk; nts;sg;gl;Ls;sJ.

 tTdpah jkpo; ghlrhiyapd; kpAud; [Ju;\d; nts;spg;gjf;fKk;> mDuhjGuk; kj;jpa fy;Y}upapd; rr;rpW ed;jpf;f Rgrpq;f> fz;b ngz;fs; cau;ju ghlrhiyapd; yf;fy;dh mku[Pt> tTdpah uk;igf;Fsk; kfspu; fy;Y}upapd; rg;jfp nre;J}ud;> tpQ;Qhd gpuptpy; ntz;fy gjf;fq;fSk;> kl;lf;fsg;G kpy;yd; k`ypau;;;;; kfh tpj;jpahyaj;jpd; rgPf; [d;dh eg;uPd; gq;Fgw;Nwhu; rhd;wpjioAk; ngw;Wf;nfhz;lNjhL> gJiy kj;jpa fy;Y}upapd; nr`hd; Mjpj;a tPuNfhd;> aho; Ntk;gb kfspu; fy;Y}upapd; nkD\h rptFkhu;> Nffhiy Gdpj N[hrg; kfspu; fy;Y}upapd; njDf;fp rpNdypf;fh Nghrpwpdp> fhyp upr;kz;l; fy;Y}upapd; Nj[pf;f Vf;fehaf;f> FUehfiy kypaNjt fy;Y}upapd; Nfhf;Fy ead[pj; gz;lhu MfpNahu; fzpjg;gpuptpd; ntz;fy gjf;fq;fisAk; ntd;Ws;shu;fs;

ru;tNjr fzpj kw;Wk; tpQ;Qhd xypk;gpahl; Nghl;bj;njhlupy; ,k;Kiw 26 ehLfspd; khztu;fs; gq;Fgw;wpaNjhL> ,yq;if ,Jtiuapy; 19 jq;fg; gjf;fq;fisAk; 58 nts;spg;gjf;fq;fs; cs;slq;fshf 177 gjf;fq;fis ntd;Ws;sJ. ,jw;fhf ghlrhiy kl;lj;jpypUe;J tyak;> khfhzk; kw;Wk; Njrpa kl;lk; tiuapy; fzpj kw;Wk; tpQ;Qhd gpupTfspy; tNrl jpwikfis ngw;Wf;nfhs;Sk; khztu;fs; njupTnra;ag;gl;lNjhL fy;tp mikr;rpd; Neub jiyaPl;bd; fPo; Njrpa kl;;lj;jpy; ru;tNjr Nghl;bgpujpepjpj;Jtk; njhlu;ghf njupT nra;ag;gLk; khztu;fSf;F tpNrl gapw;rp toq;fg;gl;Ls;sJ. ,e;j Nghl;bj;njhlupd; FOj;jiytuhf Nritahw;wpa nj`pNahtpl;l tyaj;jpd; cjtpf; fy;tpg; gzpg;ghsu; jpUkjp fadpf;fh RKJ mtu;fs;>> fzpj gFepiyahsuhf flikahw;wpa FUehfis kypaNjt kfspu; fy;Y}upapd; v];.Mf.vk;.gP.Nf ghdFg;j;j Mrpupau; kw;Wk; tpQ;Qhd gFepiyahsuhf flikahw;wpa Nky;khfhz gpujp fy;tpg; gzpg;ghsu; jpUkjp J\;khjpj rpy;th mtu;fSf;Fk; ,e;j epfo;r;rpia xUq;fpizg;G nra;j fy;tp mikr;rpd; fzpj kw;Wk; tpQ;Qhd fpisfspd; gzpg;ghsu;fs; Kjw;nfhz;l mYtyu;fSf;Fk; ,e;j cd;dj epfo;tpw;F Njhs;nfhLj;J cjtpa midj;J mYtyu;fSf;Fk; mikr;ru; jkJ kdq;fzpe;j tho;j;jpid njuptpj;Jf;nfhz;lhu;

 

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.