moe.gov.lk

“சுரக்ஷா” காப்பீடு பாதுகாப்புடன் - கௌரவ கல்வி அமைச்சரின் அறிக்கை

su eநான்கு (4) மில்லியனுக்கும் அதிகமான பாடசாலை குழந்தைகளுக்காக அமுல்படுத்தப்பட்ட சுரக்ஷா காப்பீட்டை ரத்து செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதென இன்று (29) ஆம் திகதி சில ஊடகங்களிலும் சில சமூக வலயங்களிலும் வெளியான அறிக்கைகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என பொறுப்புடன் வலியூறுத்துகின்றேன்.

அண்மைக்காலத்தில் இலங்கை மாணவர் சமூகம் தொடர்பாக அமுல்படுத்தப்பட்ட முக்கிய திட்டமாக சுரக்ஷா காப்புறுதியை அறிமுகப்படுத்துவதற்கு நான் ஒருபோதும் தயங்கமாட்டேன். அமைச்சரவையின் பொறுப்பை ஏற்றுக்கொண்ட தருணத்தில் ஊடகங்களின்; முன்னிலையிலும்; நான் வலியூறுத்தினேன்

கல்வி அமைச்சர் என்ற வகையில் எனது தௌpவூபடுத்தலுக்குப்; பின்னர் அதிமேதகு சனாதிபதி முதற்கொண்ட அமைச்சரவை தீர்மானித்ததுஇ இந்த காப்பீடு பயனுள்ள திட்;டமென்றாலும்இ செயற்பாட்டுக் குழுவின் அனைத்து பலவீனங்களும்; சட்டவிரோத செயல்களும் ஒழிக்கப்பட்டு தேசத்தின் குழந்தைகளுக்கு அதிகபட்ச பயன் உரித்தாகும் விதத்தில் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும் என்பதே ஆகும்..


அதற்கமைவாக எந்தவொரு முறைகேடுகளுக்கும் இடமளிக்காமல் இந்த காப்பீட்டுக் கொள்கையை அமுல்படுத்தும் பொறுப்பு கல்வி அமைச்சு; ஒரு தேசிய பொறுப்பாக கௌரவத்துடனும் நம்பிக்கையூடனும் ஏற்றுக்கொள்கிறது.

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.