moe.gov.lk

“அடுத்த பாடசாலைத் தவணை ஆரம்பத்தில் இருந்து அனைத்து பாடசாலை பிள்ளைகளுக்கும் சறுடைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன்” - கல்வி அமைச்சரி டலஸ் அலஹப்பெரும

uniform2019 பாடசாலைத் தவணை; இன்னும் மூன்று நாட்களில் (03) முடிவடைய உள்ளது. எனினும் 2020 ஆம் ஆண்டுக்கான சீறுடைகள் பிள்ளைகளுக்கு வழங்கவதற்கு முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க முடியாமை கவலைக்குரிய விடயமாகும். அதன் முழுப்பொறுப்பபையூம் கல்வி அமைச்சு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கடந்த அரசாங்கத்தினால் பாடசாலை பிள்ளைகளுக்கு சீறுடைகளுக்குப் பதிலாக வவூச்சர்களை வழங்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையினால் அரசாங்கத்திற்கு பெறும் செலவினம் ஏற்படும் என சனாதிபதி விசாரணைக் குழுவிற்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் அதற்கமைவாக அடுத்த வருடங்களில் சீறுடைகளுக்குப் பதிலாக வவூச்சர்கள் வழங்கப்படுமாஇ சீறுடைகள் வழங்கப்படுமா என்பது தொடர்பிலான தீரமானம் எட்டப்படவில்லை. இதனால் 2020 ஆம் ஆண்டு தொடர்பாக கடந்த ஆண்டில் நிலவிய விலைகளின் கீழ் சீறுடைகள் வழங்குவதற்கான வவூச்சர்கள் வழங்குவதற்குரியவாறு கடந்த அமைச்சரவைக்கு விஞ்ஞாபனம் ஒன்று முன்வைக்கப்பட்ட போதிலும்இ அதற்கான தீர்மானம் வழங்கப்பட்டிருக்கவில்லை.

. எனவே நாளை (27) ஆம் திகதி இது தொடர்பாக அமைச்ரவையை அறுவூறுத்தப்பட்ட பின்னர் 2020 ஆம் ஆண்டுக்கான சீறுடைகளை வழங்குவதற்கு புதிய பாடசாலை தவணை ஆரம்பம் முதல் மேற்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கும் கல்வி அமைச்சர் டலஸ் அலஹப்பெரும அவர்கள் அதன் முழுப்பொறுப்பையூம் தம்மால் ஏற்றுக்கொள்ளப்படும் எனவூம் உறுதியளித்துள்ளார்

 

 mLj;j ghlrhiyj; jtiz Muk;gj;jpy; ,Ue;J midj;J ghlrhiy gps;isfSf;Fk; rWilfis toq;Ftjw;F eltbf;if vLg;Ngd;

-    fy;tp mikr;rup ly]; my`g;ngUk

2019 ghlrhiyj; jtiz; ,d;Dk; %d;W ehl;fspy; (03) Kbtila cs;sJ. vdpDk; 2020 Mk; Mz;Lf;fhd rPWilfs; gps;isfSf;F toq;ftjw;F Kd;$l;bNa eltbf;if vLf;f Kbahik ftiyf;Fupa tplakhFk;. mjd; KOg;nghWg;gigAk; fy;tp mikr;R Vw;Wf;nfhs;s Ntz;Lk;.

fle;j murhq;fj;jpdhy; ghlrhiy gps;isfSf;F rPWilfSf;Fg; gjpyhf tTr;ru;fis toq;f Nkw;nfhs;sg;gl;l eltbf;ifapdhy; murhq;fj;jpw;F ngWk; nrytpdk; Vw;gLk; vd rdhjpgjp tprhuizf; FOtpw;F Kiwg;ghLfs; nra;ag;gl;bUe;j epiyapy; mjw;fikthf mLj;j tUlq;fspy; rPWilfSf;Fg; gjpyhf tTr;ru;fs; toq;fg;gLkh> rPWilfs; toq;fg;gLkh vd;gJ njhlu;gpyhd jPukhdk; vl;lg;gltpy;iy. ,jdhy; 2020 Mk; Mz;L njhlu;ghf fle;j Mz;by; epytpa tpiyfspd; fPo; rPWilfs; toq;Ftjw;fhd tTr;ru;fs; toq;Ftjw;FupathW fle;j mikr;ruitf;F tpQ;Qhgdk; xd;W Kd;itf;fg;gl;l NghjpYk;> mjw;fhd jPu;khdk; toq;fg;gl;bUf;ftpy;iy.

. vdNt ehis (27) Mk; jpfjp ,J njhlu;ghf mikr;uitia mWTWj;jg;gl;l gpd;du; 2020 Mk; Mz;Lf;fhd rPWilfis toq;Ftjw;F Gjpa ghlrhiy jtiz Muk;gk; Kjy; Nkw;nfhs;tjw;fhd midj;J eltbf;iffSk; Nkw;nfhs;sg;gLk; vd njuptpf;Fk; fy;tp mikr;ru; ly]; my`g;ngUk mtu;fs; mjd; KOg;nghWg;igAk; jk;khy; Vw;Wf;nfhs;sg;gLk; vdTk; cWjpaspj;Js;shu;

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.